Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சோனு சூட்டிடம் உதவி கேட்கும் ஆயிரக்கணக்கானோர்

20 ஆக, 2020 - 16:41 IST
எழுத்தின் அளவு:
Dialy-thousands-of-request-to-Sonu-sood-for-help

கொரானோ தொற்று ஆரம்பமானது முதல் தற்போது வரை தினமும் பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார் வில்லன் நடிகரான சோனு சூட். தமிழ், ஹிந்தி, தெலுங்குப் படங்களில் நடித்துள்ள சோனு, பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் செய்யாத உதவிகளைச் செய்து மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளார்.

அவருக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் உதவி கேட்டு மெசேஜ் அனுப்பவதாக இன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 1137 மெயில்கள், 19000 பேஸ்புக் மெசேஜ், 4812 இன்ஸ்டா மெசேஜ், 6741 டுவிட்டர் மெசேஜ்... இன்றைய உதவி மெசேஜ்கள். சராசரியாக எனக்கு உதவி கேட்டு வரும் மெசேஜ்களின் எண்ணிக்கை இவை. மனித சக்திக்குட் உட்பட்டு ஒவ்வொருவரையும் தொடர்பு கொள்வது என்பது கடினமான ஒன்று. இருப்பினும் என்னால் முடிந்ததைச் செய்கிறேன். உங்கள் மெசேஜ் எவற்றையாவது பார்க்காமல் போனால் மன்னித்துக் கொள்ளுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

சோனு சூட் செய்யும் உதவியில் சிலவற்றையாவது சிலபல கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் பகிர்ந்து கொண்டு, தாங்கள் நிஜ வாழ்விலும் ஹீரோக்கள்தான் என்பதை நிரூபிப்பார்களா ?.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'கில்லி'யை முந்திய 'காஞ்சனா 3''கில்லி'யை முந்திய 'காஞ்சனா 3' செப்டம்பர் 5ல் அமேசான் பிரைமி-ல் நானி நடிக்கும் 'வி' செப்டம்பர் 5ல் அமேசான் பிரைமி-ல் நானி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

தியாகி சுடலை மன்றம் சும்மா வீட்டில் வெட்டியாக உட்கார்ந்து கிட்டு இருப்பவன் எல்லாம் பண உதவி கேட்பானுங்க. அதிகமாக அவருக்கு உதவி கேட்டு வரும் மெஸேஜ் எல்லாம் பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து வருகிறதாம். பணத்துக்காக ஓட்டை விற்பனை செஞ்சிங்கள இப்ப எதுக்கு சோனு Sood கிட்ட உதவி கேக்குகிறிங்க. போய் உங்க மாநில அமைச்சர்கள் கிட்ட கேளுங்க உதவி நல்லா செய்வாங்க
Rate this:
Kannan - Chennai,இந்தியா
21 ஆக, 2020 - 10:20 Report Abuse
Kannan உண்மைதான் தமிழில் மிக அதிக ஊதியம் வாங்கும் பிரபல நாயகர்கள் செய்யாததை சோனு அவர்கள் செய்வது பாராட்டுக்கு உரியதே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in