விக்ரம் வேதா ரீமேக்கிலிருந்து ஆமீர்கான் விலகியது ஏன் | விக்ரம் பிரபுவின் பகையே காத்திரு | கொற்றவை முதல் பாகம் நிறைவு | கொரோனா 2வது அலை: சாய் பல்லவி படம் தள்ளிவைப்பு | சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா: 4 நாட்கள் நடக்கிறது | இறுதிக்கட்டத்தில் அன்பறிவ் | பகத் பாசில் ரசிகர் மன்றத் தலைவராக விரும்பும் பாலிவுட் நடிகர் | மகேஷ்பாபுவை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | மாரடைப்பு ஏற்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிக்சை | வீரம் டிரஸ்ல இல்ல புரோ - நெட்டிசனுக்கு பதில் கொடுத்த ஜூலி |
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்க ஆர்.ரகுநந்தன் கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் அந்த நாள். வித்தியாசமான கதையோடு, கிரைம், திரில்லர் கலந்த திகில் படமாக உருவாகிறது. இதில் ஆர்யன் ஷாம் நாயகனாக நடிக்க, நாயகிகளாக ஆத்யா, லீமா பாபு நடிக்கின்றனர். இவர்களுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் புகழ் ராஜ்குமார், கைதி பட புகழ் கிஷோர், ஆகியோருடன் காமெடி வேடத்தில் இமான் அண்ணாச்சி நடித்திருக்கிறார். வி.வி. இயக்குகிறார். ராபர்ட் சற்குணம் இசையமைக்க, சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்கிறார்.
படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே படத்தின் முதல் போஸ்டரை ரஜினி வெளியிட்ட நிலையில் மற்றுமொரு புதிய போஸ்டரை இன்று(ஆக.,19) வெளியிட்டனர். கொரோனா பிரச்னை தீர்ந்ததும் படம் திரைக்கு வர இருக்கிறது.