Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அங்க போனா இதை யார் பார்ப்பது - சுனைனா

18 ஆக, 2020 - 19:09 IST
எழுத்தின் அளவு:
Sunaina-denied-participating-in-Biggboss-4

பெரியளவில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார் சுனைனா. தமிழில் பிக்பாஸ் சீசன் 4 ரியாலிட்டி ஷோவில் இவர் பங்கேற்பதாக செய்தி வெளியானது.

இதுப்பற்றி அவர் கூறுகையில், ''ஆச்சர்யமாக உள்ளது. ரியாலிட்டி ஷோவிற்கு நான் சென்றால், என் படங்களை எல்லாம் யார் முடித்து கொடுப்பார்கள். இந்த மாதிரி ஷோக்களில் ஒருபோதும் பங்கேற்க மாட்டேன், நன்றி'' என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அடல்ட் படத்தில் ஹீரோயின் ஆனார் டிக்டாக் இலக்கியா!அடல்ட் படத்தில் ஹீரோயின் ஆனார் ... அப்பா உடல்நிலை பற்றி எஸ்.பி.பி.சரண் விளக்கம் அப்பா உடல்நிலை பற்றி எஸ்.பி.பி.சரண் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
20 ஆக, 2020 - 13:29 Report Abuse
Swaminathan Chandramouli பசித்தாலும் புலி புல்லை தின்னாது சபாஷ் சுனைனா
Rate this:
LAX - Trichy,இந்தியா
19 ஆக, 2020 - 00:51 Report Abuse
LAX //இந்த மாதிரி ஷோக்களில் ஒருபோதும் பங்கேற்க மாட்டேன்// - Superb.. இந்த முடிவில் எப்பவுமே உறுதியா இருங்க..
Rate this:
18 ஆக, 2020 - 21:30 Report Abuse
Prasanna Krishnan Good.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in