Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நிஷிகாந்த் காமத் மரணம் : ஜெனிலியா இரங்கல்

18 ஆக, 2020 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Genelia-condolence-to-Nishikant-Kamat

இந்தி, மராத்தி, தமிழ் ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியுள்ள பிரபல பாலிவுட் இயக்குனர் நிஷிகாந்த் காமத் நேற்று மாலை காலமானார். கடந்த சில வருடங்களாகவே கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த இவர், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணத்தை தழுவினார். இவரது உடல்நிலை பற்றி அவ்வப்போது கவலை தெரிவித்து வந்த நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகை ஜெனிலியாவின் இரங்கல் பதிவில், “நீங்கள் அன்பானவர், வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் ஒரு கோச்சை உங்களிடம் நான் கண்டேன். நாம் ஏற்கனவே வாழ்க்கை பற்றி விவாதித்த விதமாகத்தான் தற்போது நான் வாழ்கிறேன்.. என் வாழ்க்கையில் நீங்கள் ஒரு முக்கிய நபராக வந்ததற்கு, வந்து சென்றதற்காக பெருமைப்படுகிறேன்” என கூறியுள்ளார்.

காக்க காக்க படத்தின் இந்தி ரீமேக்கான போர்ஸ் படத்தை நிஷிகாந்த் காமத் இயக்கியபோது அதில் ஜோதிகா கேரக்டரில் ஜெனிலியா நடித்திருந்தார். அதேபோல ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கை மராத்தியில் 'லை பாரி' என்கிற படம் மூலமாக மராத்தியில் அறிமுகப்படுத்திய வரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.. .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் நிஷிகாந்த் காமத் காலமானார்இயக்குனர் நிஷிகாந்த் காமத் ... கொரோனா பாதித்த 2 கிராமங்களை தத்தெடுத்தார் ஜாக்குலின் கொரோனா பாதித்த 2 கிராமங்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in