மேக்னா நடிக்கும் நான் வேற மாதிரி | லிப்ட்-ல் பாடிய சிவகார்த்திகேயன் | ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன் | தொப்பை வளர்த்து, கரைத்த உன்னி முகுந்தன். | தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ராம்சரண் | கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் | லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி | மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி |
என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி நாயர், அதன் பின், பட வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்து, ஓய்ந்து விட்டார்.ஊரடங்கில், பெரும்பாலான நடிகையர் 'போட்டோ ஷூட்'டில் கவனம் செலுத்தினர். இவரும், தன் பங்குக்கு, எதற்கும் தயார் என்ற நிலையில், போட்டோ ஷூட்டில் தாராளம் காட்டியுள்ளார். இதனால் பட வாய்ப்புகள் குவிந்தால் சரி.