வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் இணைந்து நடித்து உள்ள, காமெடி, 'அட்வெஞ்சர்' படமான, ட்ரிப் படத்தை, டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு, சித்து இசையமைத்துள்ளார். படத்தின், 'டீசர்' வரவேற்பை பெற்ற நிலையில், 'கானா' பாலா குரலில், 'வாட் எ லைப் யு...' என்ற பாடல் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.