Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மம்முட்டியா இது, ஆச்சரியத்தில் ரசிகர்கள்

17 ஆக, 2020 - 16:31 IST
எழுத்தின் அளவு:
Fans-surprises-Mammootty

தென்னிந்தியத் திரையுலகத்தில் 60 வயதைக் கடந்த நடிகர்கள் கூட இன்னும் முன்னணி ஹீரோக்களாக இருந்து வருகிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, மோகன்லால், மம்முட்டி ஆகியோர் இன்றைய இளம் ஹீரோக்களுக்குப் போட்டியாக இன்னமும் முன்னணியில்தான் உள்ளார்கள்.

மலையாள நடிகர் மம்முட்டி நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில போட்டோக்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளன. 68 வயதான மம்முட்டி மிகவும் இளமையான தோற்றத்தில் இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

“வீட்டில் வேலை, வீட்டிலிருந்து வேலை, வீட்டு வேலை, வேறு வேலை இல்லை, எனவே, வொர்க் அவுட்” என மம்முட்டி அப்புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். பல நடிகர், நடிகைகளும் அந்தப் புகைப்படங்களுக்கு ஆச்சரிய கமெண்ட் கொடுத்துள்ளனர்.

மம்முட்டியுடன் 'அழகன்' படத்தில் நடித்த நடிகை மதுபாலா அந்தப் புகைப்படங்களைப் பார்த்து, “30 வருடங்களுக்கு முன்பு என்னுடைய முதல் படம் 'அழகன்'. இன்னமும் அப்படியே இருக்கிறார், அற்புதம்,” எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்.பி.பி.க்காக இதயங்களைக் கூப்பி பிரார்த்தனை செய்வோம் : பார்த்திபன்எஸ்.பி.பி.க்காக இதயங்களைக் கூப்பி ... ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதல் படம் 'ராட்சசன்' - நிஜமாகவா ? ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதல் படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in