Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புகை பிடிக்கும் போட்டோஷுட் தேவையா சாண்டி?

17 ஆக, 2020 - 13:37 IST
எழுத்தின் அளவு:
Sandys-smoking-photo

ஒரு பிரபலம் தான் நினைக்கும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சுதந்திரத்தை சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. இத்தனை காலமாக சில நடிகைகள்தான் போட்டோ ஷுட் என்ற பெயரில் ஆபாசமான, கிளாமரான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வரிசையில் தற்போது சில நடிகர்களும் சேர்ந்து கொண்டுள்ளார்கள். கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடன இயக்குனர் சாண்டி. தற்போது புகை பிடிக்கும் போட்டோஷுட் ஒன்றை நடத்தி அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் அசோக் கூட இப்படி புகை பிடிக்கும் போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். 'பேஷன்' என்ற பெயரில் இப்படி சிலர் செய்வது, இன்றைய இளைஞர்களின் ஆரோக்கியத்திற்கு கேடானது. சமூக அக்கறை இல்லாமல் சிலர் இப்படி செய்வதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்.பி.பி., சீக்கிரம் குணமாக ஆண்டவனை வேண்டுகிறேன் : ரஜினிஎஸ்.பி.பி., சீக்கிரம் குணமாக ஆண்டவனை ... தமிழ் படத்தில் துளு மொழி தமிழ் படத்தில் துளு மொழி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Yezdi K Damo - Chennai,இந்தியா
22 ஆக, 2020 - 15:00 Report Abuse
Yezdi K Damo Yes, We are all against smoking. Chandy, You are a bad boy.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in