Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுதந்திரத்தை கேட்டு பெற வேண்டி உள்ளது : நிவேதா பெத்துராஜ்

15 ஆக, 2020 - 18:43 IST
எழுத்தின் அளவு:
Nivetha-pethuraj-about-women-freedom

மதுரையில் பிறந்து துபாயில் மாடல் அழகியாக உயர்ந்து இப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். பெண்களின் சுதந்திரம் பற்றி இவர் கூறுகையில், ''வேலைக்கு செல்லும் ஒரு பெண், திருமணமாகிவிட்டால் அந்த வேலையை தொடரலாமா வேண்டாமா என்பதை அவளது கணவர் தான் முடிவெடுக்க வேண்டி உள்ளது. அவரின் அனுமதி கிடைத்தால் மட்டுமே செல்ல முடியும். இந்தியாவில் பெண்கள் சுதந்திரம் என்பது இன்னமும் கேட்டு பெற வேண்டிய நிலையிலேயே உள்ளது'' என்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
உடை பற்றி விமர்சித்தவர்களுக்கு வாணி போஜன் பதிலடிஉடை பற்றி விமர்சித்தவர்களுக்கு வாணி ... சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் வில்லன் நடிகர் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் வில்லன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

16 ஆக, 2020 - 08:16 Report Abuse
chandran, pudhucherry நீ எல்லாம் ஏன் குடும்ப பெண்கள் குறித்து பேசற.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
16 ஆக, 2020 - 05:51 Report Abuse
 Muruga Vel IT கம்பெனியில் வேலைக்கு போனால் அல்லது மருத்துவராகவோ வக்கீலாகவோ யாரும் பெருசா தடை சொல்ல மாட்டாங்க ..சினிமாவில் திறமையை காட்ட போனா தான் குழப்பம் ஆரம்பிக்குது ..
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
16 ஆக, 2020 - 00:55 Report Abuse
Aarkay ஆண்கள் படும்பாடும் சொல்லி மாளாது நாங்கள் வாய் திறப்பதில்லை. அதனால்தான், நிறைய குடும்பங்கள், சிதைந்து போகாமல், நிலைக்கின்றன.
Rate this:
17 ஆக, 2020 - 13:38Report Abuse
Escobar well said mr.aarkey. its an untold story...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in