Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடை பற்றி விமர்சித்தவர்களுக்கு வாணி போஜன் பதிலடி

15 ஆக, 2020 - 18:34 IST
எழுத்தின் அளவு:
Vani-Bhojan-replied-who-trolled-her

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை வாணி போஜன். 'ஓ மை கடவுளே' படத்தை தொடர்ந்து அவர் நடித்த 'லாக்கப்' படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. மேலும் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று வருகிறார். சமீபகாலமாக சமூகவலைதளங்களில் ஆபாசமில்லாத கவர்ச்சியான படங்களையும் பதிவிட தொடங்கி உள்ளார். மேலும் லாக்கப் படத்தில் ஹீரோ உடன் நெருக்கமாக நடித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்களை கொடுத்தனர்.

அவர்களுக்கு பதில் தரும் விதமாக, ''நான் அணியும் உடையில் கவனமாக இருக்கிறேன். அதுபோல ஒருவர் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. படங்களில் கதைக்கு ஏற்ப கவர்ச்சி தேவைப்பட்டால், அது எல்லை மீறாமல் இருந்தால் தவறில்லை'' என்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஒரு சர்ச்சைப் போட்டோவை வெளியிட்ட அமலாபால்!மீண்டும் ஒரு சர்ச்சைப் போட்டோவை ... சுதந்திரத்தை கேட்டு பெற வேண்டி உள்ளது : நிவேதா பெத்துராஜ் சுதந்திரத்தை கேட்டு பெற வேண்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
17 ஆக, 2020 - 11:40 Report Abuse
RaajaRaja Cholan அந்த அம்மா காமிக்குது காமிக்கமா போகுது , உன்னை யாரும் பார்க்க சொல்லி கட்டாய படுத்த வில்லையே , சூரியனை பார்த்து . எல்லோரும் ஆன் கற்புக்கரசர்கள்
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
17 ஆக, 2020 - 11:39 Report Abuse
RaajaRaja Cholan கருத்து கந்தசாமி நடிகைகளின் உடை பற்றி குறை சொல்ல வந்துவிட்டார். அண்ணா எல்லாம் இலவசமா பண்ணுவார், பணத்துக்காக ஒன்னும் பண்ண மாட்டார். அன்னே சிந்தனை சிற்பி, அனைவரும் உழைப்பதே பணத்துக்காக தான். ஹரிச்சந்திரன் வாழ்க. ஒரு கோடி கொடுத்தாலும் ஆறு மணிக்கு மேல வேலை பார்க்க மாட்டார்
Rate this:
அருணாசலம், சென்னை எப்பொழுதும் இதே டயலாக்.
Rate this:
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16 ஆக, 2020 - 08:43 Report Abuse
Parthasarathy Badrinarayanan காசுக்காக எப்படியும் உடை அணியலாம்னு சொல்றாங்கப்பா.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16 ஆக, 2020 - 02:34 Report Abuse
Mani . V ஆமா, "தொழில்" செய்யிறவுங்க முழுக்க போர்த்திக்கிட்டா கஸ்டமர் ஸாரி சான்ஸு எப்படி பெறுவது? பணத்துக்காக எல்லா கருமத்தையும் பண்ண வேண்டியது. குறை மக்கள் கண்ணில் இருக்கிறது என்று சொல்ல வேண்டியது. என்ன எழவு ஜென்மங்களோ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in