Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் ஒரு ஒயின் பாட்டில் மாதிரி.. : வனிதா விஜயகுமார்

15 ஆக, 2020 - 14:45 IST
எழுத்தின் அளவு:
Vijay-is-like-wine-bottle-says-Vanitha

கொரோனாவுக்கு அடுத்தபடியாக சமீபகாலமாக ஊடகங்களில் அதிகம் அடிபட்ட பெயர் வனிதா விஜயகுமாருடையதாகத் தான் இருக்கும். பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என அவர் அறிவித்ததில் இருந்து ஆரம்பித்தது பிரச்சினை. ஒரு மாதத்திற்கு மேலாக நடந்த பிரச்னை இப்போது தான் சற்று ஓய்ந்துள்ளது.

இந்நிலையில், வனிதாவின் முதல் படமான சந்திரலேகா போஸ்டரை ரசிகர் ஒருவர் டுவிட்டரில் வனிதாவை டேக் செய்து பகிர்ந்திருந்தார். 1995ம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நாயகியாக அறிமுகமானவர் தான் வனிதா. அந்தப் படத்திற்குப் பிறகு சில படங்களில் மட்டுமே அவர் நாயகியாக நடித்தார்.

ரசிகர் பகிர்ந்திருந்த அந்தப் போஸ்டரைப் பார்த்ததும் மலரும் நினைவுகளுக்குப் போய் விட்டார் வனிதா. அந்த படம் பற்றி நடிகர் விஜய்யை டேக் செய்து அவர் ஒரு டுவீட் போட்டுள்ளார். அதில், “என் முதலும் எப்போதுமான ஹீரோ நீங்கள்தான். நான் உங்கள் முதல் ரசிகை. நீங்கள் நடிக்கும் ஒவ்வொரு படமும் வரும்போது உங்கள் மீதான அன்பும் மரியாதையும் இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நீங்கள் ஒரு ஒயின் பாட்டில் போல. வயதும் முதிர்ச்சியும் அதிகரிக்க, உங்கள் மீதான அன்பை மேலும் உயர்த்துகிறது” என வனிதா தேரிவித்துள்ளார்.

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் வனிதா, விஜய் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவதற்காகத் தான் இப்படி ஒரு டுவீட்டை வெளியிட்டிருக்கிறார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
எப்போது விடிவுகாலம் : ஏக்கத்தில் தியேட்டர்காரர்கள்எப்போது விடிவுகாலம் : ஏக்கத்தில் ... கேஜிஎப் 2 படத்துக்கு புதிய சிக்கல்! கேஜிஎப் 2 படத்துக்கு புதிய சிக்கல்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Bhaskaran - Chennai,இந்தியா
16 ஆக, 2020 - 19:14 Report Abuse
Bhaskaran எப்பவுமே சரக்கு நினைப்பு தான்
Rate this:
16 ஆக, 2020 - 12:24 Report Abuse
கும்பகோணத்து குசும்பன் வனிதாவே ஒரு போதை தான்.
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
16 ஆக, 2020 - 09:41 Report Abuse
M.Sam நீ ஒரு சரக்கு ஸ்பேசியலிஸ்ட்டா ஓகே ஓகே
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
16 ஆக, 2020 - 09:27 Report Abuse
NicoleThomson என்ன ஒரு உவமானம் இது சே
Rate this:
Girija - Chennai,இந்தியா
16 ஆக, 2020 - 08:07 Report Abuse
Girija அப்படி போடு அருவாளை, வயதான காலத்தில் மட்டரகமான பட எடுக்கும் எஸ் ஏ க்கு சரியான பாடம். இதை நடத்தி காட்டினால் நீ தான் அடுத்த முதல்வர்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in