Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலை விட்டு விலகிச் செல்லுங்கள் : ரஜினியையும் வம்புக்கிழுக்கும் மீரா மிதுன்

15 ஆக, 2020 - 10:26 IST
எழுத்தின் அளவு:
Meera-Mithun-now-targets-Rajini

சமூக வலைத்தளங்களில் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மீரா மிதுன் தினமும் பல பதிவுகளை சர்ச்சைக்குரிய விதத்திலேயே போட்டு வருகிறார். விஜய், சூர்யா ஆகியோரை வம்புக்கு இழுத்ததைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்தையும் வம்புக்கிழுத்துள்ளார்.

நேற்று ஒரு பதிவில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 45 வருடங்கள், சந்தேகமில்லை, ஒரு பஸ் கண்டக்டராக இருந்து வெற்றிகரமான நடிகராக வந்தது, அவர் கிரேட் என நானும் சொல்வேன். ஆனால், அவரது அரசியல் லட்சியம், தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற கனவு, ஒரு கனவாகவே போய்விடும். 54 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் நம் மாநிலத்தின் பாதையை சரியாக வகுத்திருக்கிறார்கள். எனவே, ரஜினிகாந்த் விலகிச் செல்லுங்கள்,” என்று கூறியுள்ளார்.

மீரா மிதுனின் இந்தக் கருத்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அவரைத் திட்டி கமெண்ட் போடும் விஜய், சூர்யா ரசிகர்களின் வரிசையில் ரஜினி ரசிகர்களும் தற்போது இணைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (35) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்பிபி சீக்கிரம் குணமடைய சினிமா பிரபலங்கள் தொடர் பிரார்த்தனைஎஸ்பிபி சீக்கிரம் குணமடைய சினிமா ... எஸ்.பி.பி.க்காக ரஜினியின் 45வருடக் கொண்டாட்டத்தை நிறுத்திய ரசிகர்கள் எஸ்.பி.பி.க்காக ரஜினியின் 45வருடக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (35)

Asagh busagh - Munich,ஜெர்மனி
17 ஆக, 2020 - 11:10 Report Abuse
Asagh busagh சொன்னது சரி தான். பரட்டை அரசியலுக்கு சரிப்படாத ஆளு. முடிவெடுக்க முடியாத மண்டை குழப்பி.
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
16 ஆக, 2020 - 10:55 Report Abuse
Ellamman ஆரம்பிக்கவே ஆரம்பிக்காத கட்சிக்கு கொள்கை ப.. ( எப்படி வேண்டுமானுலும் நிரப்பி கொள்ளுங்கள் ??) செயலாளர் தயார்
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
16 ஆக, 2020 - 10:53 Report Abuse
Ellamman இதுக்கு அப்புறம் கூட பரட்டை என்கிற வட்டிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதை விட கேவலம் அந்த ஆசாமிக்கு இருக்கவே இருக்காது.....ஆனால் எனக்கு என்னவோ.. இந்த பெண்மணிக்கு பாடம் கற்பிப்பதற்கு என்றே கோதாவில் குதித்து இந்த அற்புதமான பெண்மணிக்கு பெருமை சேர்ப்பாரோ???? எப்படி பார்த்தாலும் அசிங்கமாக தான் இருக்கு
Rate this:
Ganesh Shetty - chennai,இந்தியா
16 ஆக, 2020 - 08:36 Report Abuse
Ganesh Shetty இப்போதெல்லாம் நடிகைகளும் வருமானத்திற்கு இது போன்று புகழின் உச்சியில் உள்ளவர்களை ஒருமையில் திட்டுவது அதை எதிர்தரப்பு ரசித்து இந்த நடிகைக்கு ஒரு தொகை வழங்குவதும் ஒரு புதிய டிரெண்ட் ஆக பரவிவருகிறது.
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
16 ஆக, 2020 - 08:24 Report Abuse
VENKATASUBRAMANIAN இதெல்லாம் ஒரு செய்தி என்று தினமலர் போடுவது வருத்தமாக உள்ளது. அதற்கு comment போடுவது அதைவிட வருத்தமாக உள்ளது. தினமலர் வாசகர்கள் மிகவும் பண்பட்டவர்கள். அவர்களை திசை திருப்பவேண்டாம்
Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in