'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
நடிகரும், இயக்குனருமான சேரனின், 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:சிவாஜி - அஜித் வரை, 'கட் அவுட்' பாலாபிஷேகம், அகன்ற திரை போன்ற, சினிமா தியேட்டர் பிரமாண்டம், ஐந்து மாதங்களாக முடங்கி கிடக்கிறது. தற்போது மொபைலில், படத்தை வெறித்து பார்த்தபடி, மக்கள் இருக்கின்றனர்.அகன்ற திரையில் படம் பார்க்கும் உணர்வு மாறியிருப்பதை ஏற்கிறீர்களா; தியேட்டருக்கு எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள்?இவ்வாறு, அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.