Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாஞ்சாலிக்கு எல்லை இல்லை!

14 ஆக, 2020 - 23:17 IST
எழுத்தின் அளவு:
Panchali-has-no-boundaries!

நடிகை ராதிகாவின், 42 ஆண்டு திரையுலக பயணத்திற்கு, வாழ்த்து தெரிவித்து, ராதிகாவை அறிமுகப்படுத்திய, இயக்குனர் பாரதிராஜா, 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியதாவது:என் இனிய தமிழ் மகளே, கிழக்கே போகும் ரயிலில், பாஞ்சாலி என்ற, 16 வயது ஒரு மழலையை ஏற்றி, கொடி அசைத்து பயணிக்க வைத்தேன். 42 ஆண்டாகிறது, என் பாஞ்சாலியின் பயணம், இன்னும் நிற்கவில்லை.பால்வெளித் திரளுக்கு எல்லை இல்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்.பி.பி. மனைவிக்கும் கொரோனாஎஸ்.பி.பி. மனைவிக்கும் கொரோனா அப்பாவின் உடல்நிலை குறித்து எஸ்.பி.பி.சரண் விளக்கம் அப்பாவின் உடல்நிலை குறித்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Aanandh - thamizhnaadu,இந்தியா
17 ஆக, 2020 - 00:36 Report Abuse
Aanandh அதிகாரபூர்வமாக மூன்று, கணக்கில் காட்டப்பெறாதது ஒன்று, அப்ப பாரதிராஜாவுக்கு தெரிந்து ஒன்று உள்ளதுபோல...... ஆக, பாஞ்சாலி கணக்கு சரிதான்.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
16 ஆக, 2020 - 19:07 Report Abuse
Sridhar பாஞ்சாலினவுன் நா கூட என்னமோ நினைச்சிட்டேன்...
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
16 ஆக, 2020 - 15:39 Report Abuse
Dharmavaan கண்டஆடவனையும் கட்டி அணைப்பவள் .........
Rate this:
VIDHURAN - chennai,இந்தியா
16 ஆக, 2020 - 18:27Report Abuse
VIDHURANஉண்மையான பாராட்டை அசிங்கமாக விமர்சிப்பது நமது எண்ணத்தின் அழுகிய நிலையை பிரதிபலிக்கிறது. தர்மவானிடம் கொஞ்சம் மனித தன்மையை எதிர்பார்க்கிறேன்....
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
16 ஆக, 2020 - 10:47 Report Abuse
NicoleThomson எவ்ளோ கொடுத்தாங்க ?
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
16 ஆக, 2020 - 10:20 Report Abuse
M.Sam எப்படி பரஞ்சோதிகளுக்கு இல்லையோ அப்படி தான் இதுவும்
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in