Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மலய்க்காவின் யோகா

14 ஆக, 2020 - 13:32 IST
எழுத்தின் அளவு:
Malaika-Aroras-different-yoga

பாலிவுட் நடிகை மலய்க்கா அரோரா, வித்தியாசமான யோகா ஆசனங்களை செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு, இன்ஸ்டாகிராமை அவ்வப்போது அலற விடுகிறார். சமீபத்தில், 'மலசானா' என்ற வித்தியாசமான யோகாசனம் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். குத்துக்காலிட்டபடி அமர்ந்து செய்யும் ஆசனம் இது. 'இந்த ஆசனத்தை செய்வது, ரொம்ப சிரமம். ஆனால், இதை செய்தால் மனச்சோர்வு, உடல் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். நீங்களும் முயற்சித்து பாருங்களேன்' என, கூறியுள்ளார் அவர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரியங்காவின் உடற்பயிற்சிபிரியங்காவின் உடற்பயிற்சி ஜான்வி கபூர் படத்திற்கு விமானப்படை எதிர்ப்பு ஜான்வி கபூர் படத்திற்கு விமானப்படை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in