Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிக்கி கல்ராணிக்கு கொரோனா

13 ஆக, 2020 - 19:46 IST
எழுத்தின் அளவு:
Corona-positive-to-Actress-Nikki-Galrani

டார்லிங் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி. நிறைய படங்கள் இல்லையென்றாலும் தொடர்ச்சியாக தமிழில் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவரையும் கொரோனா நோய் தாக்கி உள்ளது.

இதுகுறித்து சமூகவலைதளத்தில், ''கடந்தவாரம் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. நோயின் தாக்கம் லேசாக இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரைபடி வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறேன். தற்போது உடல்நிலை தேறி உள்ளது. நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவேன். சென்னை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு நன்றி. வீட்டில் இருப்பவர்கள் நலன் கருதி வெளியே செல்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ; பிரியா ஆனந்த்தின் ஆட்டோகிராப் நினைவுகள்ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ; பிரியா ... ஐதராபாத்தில் நடந்த நிஹரிகா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்த நிஹரிகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in