Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்டோபரில் பிக்பாஸ் சீசன் 4 தொடக்கம்?

13 ஆக, 2020 - 18:07 IST
எழுத்தின் அளவு:
Biggboss-4-tamil-may-be-start-in-October

தமிழில் மக்களிடையே அதிக ஆதரவைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது சர்ச்சையை கிளப்பி மக்களைப் பேச வைத்து விடுகிறார்கள். கடந்த மூன்று சீசன்களும் ஜூன் மாதத்தில் தான் ஒளிபரப்பைத் தொடங்கின. ஆனால் இந்தாண்டு கொரோனா பிரச்சினையால் நிகழ்ச்சி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், தமிழிலும் வரும் அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பமாகும் எனக் தகவல் வெளியாகி உள்ளது. போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் வேலைகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறதாம்.

இந்த முறை சர்ச்சை நாயகிகளாக டிக்டாக் புகழ் இலக்கியா மற்றும் ரம்யா பாண்டியன் நிகழ்ச்சியில் இருப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நீ அவ்ளோ வொர்த்தே இல்ல மீராமிதுன் : தீனாநீ அவ்ளோ வொர்த்தே இல்ல மீராமிதுன் : ... ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ; பிரியா ஆனந்த்தின் ஆட்டோகிராப் நினைவுகள் ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ; பிரியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

கொக்கி குமாரு - சைதாப்பேட்டை,இந்தியா
14 ஆக, 2020 - 10:47 Report Abuse
கொக்கி குமாரு வந்துட்டாரய்யா யோக்கிய சிகாமணி, பகுத்தறிவு பகலவன் நம்மவர். எதெற்கெடுத்தாலும் கேரளாவை பார், ஆந்திராவை பார், கர்நாடகாவை பார் என்று கூவ வேண்டியது, இங்கு வந்து இளைஞர்களை, குடும்ப பெண்களை மறைமுகமாய் ஆபாசமாய் பாழாக்கும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியது.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14 ஆக, 2020 - 04:32 Report Abuse
Mani . V கண்ட கருமாந்திரத்தையும் கூட்டி இப்படி ஒரு கேவலமான, சமூகத்தை சீரழிக்கும் நிகழ்ச்சியை ஒரு தரம் கெட்ட ஆளை வைத்து நடத்த வேண்டியது. பின்னர் அதில் பங்கேற்ற தருதலைகள் ஏதோ உலக சாதனை படைத்தது மாதிரி அலும்பு பண்ண வேண்டியது. (ஜுலி, வனிதா, மீரா மிதுன்........)
Rate this:
s t rajan - chennai,இந்தியா
13 ஆக, 2020 - 20:21 Report Abuse
s t rajan அதில் பங்கு கொண்ட பெரும்பாலானவர்கள் வர்கள் படும் சீரழிவு தான் தெரிகிறதே. இந்த மாதிரி நம் பண்பாட்டை சீர்குலைத்து இளைஞர்களை தவறான பாதையில் கொண்டு செல்லும் நிகழ்ச்சிகளைத் தடை செய்ய வேண்டும்... இல்லையென்றால் குறைந்த பட்சம் சென்ஸார் செய்ய வேண்டும். இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை நடத்துறவரு நாடாண்டா உருப்படுமா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in