Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிரீன் இந்தியா சேலஞ்ச்' - விஜய்யைத் தொடரும் ரசிகர்கள்

13 ஆக, 2020 - 15:24 IST
எழுத்தின் அளவு:
vijay-fans-follow-his-green-india-challenge

தெலங்கானா எம்.பி சந்தோஷ்குமார் 10 கோடி மரக்கன்றுகளை நடும் 'கிரீன் இந்தியா சேலஞ்ச்' என்ற ஒன்றை ஆரம்பித்தார். அந்த சேலஞ்ச் தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் மத்தியிலும் பரவியது. கடந்த சில மாதங்களாகவே பிரபாஸ், நாகார்ஜுனா, சமந்தா, ராஷ்மிகா, ராஷிகண்ணா, அனுபமா பரமேஸ்வரன் என பல பிரபலங்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மரக்கன்றை நட்டு, ஜுனியர் என்டிஆர், விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோரையும் இந்த சேலஞ்சைத் தொடரச் சொன்னார். அவரது வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய்யும் இரு தினங்களுக்கு முன்பு மரக்கன்று ஒன்றை நட்டார்.


விஜய் மரக்கன்று நட்ட பிறகு அவருடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அது போல் மரக்கன்றுகளை நட ஆரம்பித்துள்ளனர். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அப்படி மரக்கன்றுகளை நட்டு அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என பல்வேறு இடங்களில் உள்ள ரசிகர்களும் இப்படி மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள்.


விஜய் செய்ததைப் போலவே மேலும் பல முன்னணி நடிகர்கள் இப்படி செய்தால் அவர்களுடைய ரசிகர்களும் இப்படி மரக்கன்று நட்டு பசுமையை இந்த பூமியில் மலரச் செய்ய ஒரு வழி பிறக்கும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
23வது பிறந்தநாளைக் கொண்டாடிய சாயிஷா23வது பிறந்தநாளைக் கொண்டாடிய சாயிஷா காதலித்த போது அஜித்தும், ஷாலினியும் பயன்படுத்திய ரகசிய கோட் என்ன தெரியுமா? காதலித்த போது அஜித்தும், ஷாலினியும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in