Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

23வது பிறந்தநாளைக் கொண்டாடிய சாயிஷா

13 ஆக, 2020 - 12:09 IST
எழுத்தின் அளவு:
sayeesha-shares-her-23rd-birthday-celebration-photos-in-twitter

'வனமகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் சாயிஷா. தொடர்ந்து 'கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால், ஐந்து படங்களை நடித்து முடிப்பதற்குள் நடிகர் ஆர்யாவுடன் காதலாகி அவரையே திருமணம் செய்து கொண்டார்.


நேற்று, தன்னுடைய 23வது பிறந்தநாளை கணவர் ஆர்யா, அம்மா ஆகியோருடன் 'கேக்' வெட்டி கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களைப் பகிர்ந்த சாயிஷா, “ஆசீர்வதிக்கப்பட்ட பிறந்தநாளாக அமைந்தது. எனக்கு வாழ்த்து சொல்வதற்காக நேரம் ஒதுக்கி என்னை வாழ்த்தி, இந்த நாளை சிறப்பான நாளாக்கிய அனைவருக்கும் நனிறி. உங்கள் அன்பும், ஆதரவும் இல்லாமல் நானில்லை. ஒவ்வொருவருக்கும் தனியாக பதில் போட முடியாததற்கு சாரி,” என்று நன்றி தெரிவித்துள்ளார்.



Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
டூ பீஸ் - மீரா மிதுன் கொடுத்த மற்றொரு ஷாக்டூ பீஸ் - மீரா மிதுன் கொடுத்த மற்றொரு ... கிரீன் இந்தியா சேலஞ்ச்' - விஜய்யைத் தொடரும் ரசிகர்கள் கிரீன் இந்தியா சேலஞ்ச்' - விஜய்யைத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
14 ஆக, 2020 - 21:41 Report Abuse
NicoleThomson பிறந்தநாள் வாழ்த்துக்கள் இவ்ளோ பெரிய க்ரீமை நீங்க ஒருதரா சாப்பிட போறீங்களா
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14 ஆக, 2020 - 10:26 Report Abuse
Mani . V பணம் படுத்தும் பாடு அப்படி. தன்னை விட 17 வயது மூத்தவரை (முதியவர்?) திருமணம் செய்ய பரந்த மனப்பான்மை தேவையில்லை. பணம், சொத்து கிடைக்கும் என்று இருந்தாலே போதும்.
Rate this:
anon -  ( Posted via: Dinamalar Android App )
13 ஆக, 2020 - 18:03 Report Abuse
anon wow he is 40 and she is 23. what a creep.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in