Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டூ பீஸ் - மீரா மிதுன் கொடுத்த மற்றொரு ஷாக்

13 ஆக, 2020 - 12:03 IST
எழுத்தின் அளவு:
meera-mitun-posted-her-two-piece-glamour-photo-in-twitter

டுவிட்டர் தளத்தில் இப்போதைக்கு பரபரப்பாக இருப்பவர் நடிகை மீரா மிதுன் மட்டும்தான். விஜய், சூர்யா, பாரதிராஜா, வைரமுத்து, விவேக் என ஒவ்வொருவரைப் பற்றியும் கமெண்ட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.


எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என யாருக்கும் தெரியவில்லை. அவர் பதிவிடும் சில வீடியோக்களில் அவருடைய ஆடைகள் கூட ஏடா கூடமாக இருக்கின்றன. விஜய், சூர்யாவைப் பற்றி அவர் பதிவிடும் போதெல்லாம் ரசிகர்களும் பதிலடி கொடுக்கும் விதமாக 'கெட்ட' வார்த்தைகளால் அதிகம் கமெண்ட் செய்கிறார்கள்.


நேற்று திடீரென 'உள்ளாடை' மட்டுமே அணிந்த ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு 'ஷாக்' கொடுத்திருக்கிறார். ஓடிடி தளத்திற்காக 'டிரீமி நைட்ஸ்' என்ற வெப் சீரிஸ் ஒன்றின் புகைப்படமாம் அது. செப்டம்பர் மாதம் அது வெளியாக உள்ளதாம்.


அந்த 'டூ பீஸ்' புகைப்படத்தைப் பார்த்து பலர் மோசமாக விமர்சித்திருந்தாலும் சிலர் கண்ணியமாக கமெண்ட் செய்து இப்படியெல்லாம் பதிவிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். அதையெல்லாம் கேட்டு மீரா மிதுன் மாறிவிடுவாரா என்ன ?.



Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கிருஷ்ண ஜெயந்தி : வாழை இலை விருந்தில் பூஜா ஹெக்டேகிருஷ்ண ஜெயந்தி : வாழை இலை விருந்தில் ... 23வது பிறந்தநாளைக் கொண்டாடிய சாயிஷா 23வது பிறந்தநாளைக் கொண்டாடிய சாயிஷா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Muruga Vel - Mumbai,இந்தியா
17 ஆக, 2020 - 06:31 Report Abuse
 Muruga Vel இன்னும் பத்து வருஷம் கழிச்சு இந்த மாதிரி படம் வெளியிடுவது சிரமம் ..காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் ..
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15 ஆக, 2020 - 10:27 Report Abuse
Malick Raja இவரின் மற்ற திரைப்படம் உலகத்தினரால் கண்டு கொள்ளப்பட்டு விட்டதால் இப்படி சொல்கிறார் .. இந்தியாவில் காணமுடியாது
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14 ஆக, 2020 - 17:09 Report Abuse
Endrum Indian டூ பீஸுக்கு கீழே போகணும்னா இவ்வளவு பணம் அது கிடைக்காததால் வெறும் டூ பீசில் நிப்பாட்டி விட்டார்கள் இந்த ...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
17 ஆக, 2020 - 13:41Report Abuse
 Muruga Velகாசு தானே போடுவாங்க...
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
14 ஆக, 2020 - 11:16 Report Abuse
Bala Murugan டு பீசா ? நிர்வாணமாக கூட திரையில் வருவார்கள். பார்ப்பவர்கள் எதிர்ப்பார்கள் என்று வருவதில்லை. எந்த விதமான எதிர்ப்பும் இல்லை என்றால் கண்டிப்பாக எல்லோரும் நிர்வாணமாக நடிக்க தயாராக இருப்பார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in