Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிருஷ்ண ஜெயந்தி : வாழை இலை விருந்தில் பூஜா ஹெக்டே

13 ஆக, 2020 - 11:54 IST
எழுத்தின் அளவு:
pooja-hegde-shares-her-krishna-jeyanthi-feast-pics-in-instagram

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தெலுங்கில் தற்போது நம்பர் 1 இடத்திற்குப் போட்டி போடும் ஒரு நாயகி.


பிரபாஸ் ஜோடியாக ராதே ஷ்யாம், அகில் ஜோடியாக மோஸ் எலிஜிபில் பேச்சுலர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.


இவருடைய ஒவ்வொரு பதிவுக்கும் லைக்குகளும், பார்வைகளும் குவியும். இரு தினங்களுக்கு முன்பு பூஜா வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்ட விருந்து பற்றிய ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார் பூஜா.


மிகவும் எளிமையான அந்த புகைப்படம் லைக்குகளைக் குவித்து வருகிறது. தரையில் அமர்ந்து வாழை இலையில் கிருஷ்ண ஜெயந்தி விருந்தை சாப்பிடுவதையும், தன் சகோதரனுக்கு பரிமாறுவதையும் புகைப்பமாகப் பகிர்ந்துள்ளார் பூஜா.


மாடர்ன் ஆன நடிகை எனப் பெயரெடுத்துள்ள பூஜா தன் வீட்டில் இப்படி எளிமையாக தரையில் அமர்ந்து அம்மா, சகோதரனுடன் விருந்தைப் பகிர்வது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.



Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மீரா மிதுனுக்கு, ஷனம் ஷெட்டி நோட்டீஸ்மீரா மிதுனுக்கு, ஷனம் ஷெட்டி ... டூ பீஸ் - மீரா மிதுன் கொடுத்த மற்றொரு ஷாக் டூ பீஸ் - மீரா மிதுன் கொடுத்த மற்றொரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Muruga Vel - Mumbai,இந்தியா
17 ஆக, 2020 - 06:13 Report Abuse
 Muruga Vel இத்தோட நிறுத்திக்கோங்க ..
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17 ஆக, 2020 - 03:32 Report Abuse
J.V. Iyer ஏதோ பத்து வயது சிறுமி என்று நினைத்தேன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in