Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆபாச நடிகையின் திட்டம்!

13 ஆக, 2020 - 00:20 IST
எழுத்தின் அளவு:
Porn-actress-plan!

சமீபத்தில், வெடி விபத்தில் சிக்கிய, லெபனான் நாட்டின் பெய்ரூட் நகர மக்களுக்கு உதவ, முன்னாள் ஆபாச பட நடிகை, மியா கலிபா முன்வந்துள்ளார்.பெய்ரூட்டில் பிறந்ததால், தன் சொந்த ஊருக்கு, ஏதாவது செய்ய வேண்டும் என, முன்வந்துள்ள இவர், தன் அடையாளங்களில் ஒன்றான, கண் கண்ணாடியை, ஏலம் விட திட்டமிட்டார்.இதுவரை, கண்ணாடியை ஏலம் எடுக்க, 1 லட்சம் அமெரிக்க டாலர் வரை போட்டி எழுந்துள்ளது. இது, இந்திய மதிப்பில், கிட்டத்தட்ட, 75 லட்சம் ரூபாய். இது, இன்னும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மூட வெச்சுடாதீங்கப்பா...!மூட வெச்சுடாதீங்கப்பா...! கொரோனாவிலிருந்து மீண்டார் ராஜமவுலி கொரோனாவிலிருந்து மீண்டார் ராஜமவுலி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Sharvintej - madurai,இந்தியா
15 ஆக, 2020 - 16:12 Report Abuse
Sharvintej மியா கலிபா பழைய நிலையை கடந்து வந்துள்ளார்.
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
14 ஆக, 2020 - 08:21 Report Abuse
சீனி அதவிட சிறப்பான உள்ளே போடும் சின்ன அயிட்டங்களை கூட ஏலம் விடலாம். நல்லாதான் விற்க்கும்.... :) அந்த அளவிற்க்கு ரசிகர்கள் உள்ளனர். பல வீடுகள் சிதறிவிட்டாது, உலகநாடுகள் உதவிசெய்தால் நல்லது. ஆனா இப்போ இருக்கும் சூழ்னிலையில், கடினம்தான்.
Rate this:
vnatarajan - chennai,இந்தியா
14 ஆக, 2020 - 07:50 Report Abuse
vnatarajan ஆபாச கண்ணாடிக்கு இவ்வளவு விலையா. ஏலத்தில் எடுத்தவன் இந்தக்கண்ணாடியை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறான்.வாங்கிய பிறகு கண்ணாடி உடைந்துவிட்டால் கண்ணாடித்துண்டுகளை பாக்கெட்டில் போட்டுகொண்டு போவான் போலிருக்கிறது. எப்படியிருந்தாலும் லெபனான் மக்களுக்கு உதவவேண்டுமென்ற நடிகையின் எண்ணம் நிறைவேறட்டும்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13 ஆக, 2020 - 05:59 Report Abuse
 Muruga Vel அந்த நீலப்பட நாயகி இவர் தானா ..
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
13 ஆக, 2020 - 03:19 Report Abuse
Sathish மியா கலீபா இப்போது ஆபாச நடிகை இல்லை. இதை அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். சன்னி லியோனியை இப்போது ஆபாச நடிகை என்று பாலிவுட்டில் சொல்வதில்லையே. நடிகை என்றுதானே சொல்கிறார்கள்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13 ஆக, 2020 - 10:05Report Abuse
 Muruga Velஆயிரம் எலிய தின்னுட்டு பூனை புனித யாத்திரை போன மாதிரி சொல்றீங்களே...
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
13 ஆக, 2020 - 19:59Report Abuse
RaajaRaja Cholanஅன்னா கணக்குப்படி கெட்டவன் திருந்தக்கூடாது அப்படியே திருந்த நினைத்தாலும் விடக்கூடாது, நாம யாரு பழமொழில குப்பை வண்டி ஓட்டுற ஆலாக்கே...
Rate this:
Siva - Johor,மலேஷியா
15 ஆக, 2020 - 06:02Report Abuse
SivaThere is nothing wrong in anything, it's up to the individuals......
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
15 ஆக, 2020 - 23:40Report Abuse
Sathish @Muruga Vel இவர்போன்றவர்கள் திருந்தி நல்லவாழ்க்கை வாழரதுக்கு விடமாட்டேங்க போலிருக்கே....
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
16 ஆக, 2020 - 12:08Report Abuse
வெற்றிக்கொடிகட்டுமுருகவேல் பெருச்சாளியை பார்த்ததில்லையா?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in