Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவால் வாழ்க்கை போராட்டமாகி விட்டது : நித்யா மேனன்

12 ஆக, 2020 - 18:47 IST
எழுத்தின் அளவு:
Life-become-struggle-due-to-Corona-says-Nithayamenon

தென்னிந்திய படங்களில் நடித்து வரும் நித்யா மேனன், இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாகும் 'தி அயர்ன் லேடி' படத்தில் நடிக்கிறார். கொரோனா காலத்தை பற்றி இவர் அளித்த ஒரு பேட்டியில், ''சினிமா, நிஜ வாழ்க்கை இந்த இரண்டையும் எப்போதும் என் வாழ்வில் ஒன்றாக கலக்க மாட்டேன். கொரோனாவால் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்தகாலத்தில் எனக்குள் இருந்த குறைகளை கண்டறிந்தேன். கொரோனா பலரது வாழ்க்கையை போராட்டமாக மாற்றிவிட்டது. நிறைய பேருக்கு சாப்பாட்டுக்கு கூட வழியின்றி போராட வைத்தது. எங்களை போன்றவர்களை வேலையின்றி தவிக்க வைத்தது. இப்படி எல்லோருமே ஒரு விதத்தில் போராடி வருகிறோம் என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அவர்கள் என் நண்பர்கள் : பிரியா ஆனந்தஅவர்கள் என் நண்பர்கள் : பிரியா ஆனந்த நான் அவன் இல்லை! நான் அவன் இல்லை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
05 செப், 2020 - 11:01 Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இவரு ஸ்டிராங்கா போடுவாரு
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
17 ஆக, 2020 - 06:11 Report Abuse
 Muruga Vel சினிமா வாழ்க்கையில் கிளுகிளுப்பு இருக்கும் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in