Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரண்மனை 3 : சுந்தர் சி எடுத்த முடிவு

12 ஆக, 2020 - 18:41 IST
எழுத்தின் அளவு:
Aranmanai-3-:-Sudnar-C-new-plan

சுந்தர்.சி டைரகச்னில் வெளியான அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மூன்றாம் பாகத்தில் 90 சதவீதத்தை முடித்துவிட்டார் சுந்தர்.சி. இந்தப்படத்தில் யோகிபாபு, மனோபாலா கூட்டணியில் முதல் இரண்டு பாகங்களை மிஞ்சும் அளவுக்கு காமெடி களைகட்டி இருக்கிறதாம்.

அதுமட்டுமல்ல, நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சியுடன் விவேக்கும் இதில் கைகோர்த்துள்ளார். இந்தப்படத்தில் இன்னும் க்ளைமாக்ஸ் மட்டுமே படமாக்கப்பட்ட வேண்டி இருக்கிறதாம். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் பங்குகொள்ளும் அந்த காட்சியை படமாக்க தயாராகி வந்த வேளையில் தான் கொரோனா தாக்கமும் அதை தொடர்ந்து ஊரடங்கும் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் ஊரடங்கில் படப்பிடிப்பு நடத்த தளர்வுகளுடன் அரசாங்கம் அனுமதித்தாலும் ஆயிரம் பேரை ஒரே இடத்தில் ஒன்றுகூட்டி படப்பிடிப்பு நடத்தமுடியாது என்பதால் நிலைமை சீராகும் வரை இந்தப்படத்தை அப்படியே தள்ளிவைக்க முடிவுசெய்து விட்டாராம் சுந்தர்.சி, தற்போது குறைவான கதாபாத்திரங்களை வைத்து அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்து விட்ட சுந்தர்.சி, தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பை தான் முதலில் துவங்க இருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அதிக வருமானம் பெறும் 10 நடிகர்களில் அக்ஷய்குமார்அதிக வருமானம் பெறும் 10 நடிகர்களில் ... அவர்கள் என் நண்பர்கள் : பிரியா ஆனந்த அவர்கள் என் நண்பர்கள் : பிரியா ஆனந்த

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ram - Thanjavur,இந்தியா
13 ஆக, 2020 - 07:12 Report Abuse
Ram மாப்பு சினிமா பொழப்புக்கு corona வச்சாண்ட ஆப்பு
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்இப்போ சபாக்களும்? மனித இனமே அழிந்தாலும் கலைகள் அழிய போவதில்லை கர்னாடக சங்கீதமும்தான் மார்கழியும் திருவையாரும் நிலைத்திருக்கும் அரண்மனைக்குள் கலைக்கூடமும் சரஸ்வதி மகாலும் சென்றதுண்டா?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in