Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாஸ்டர் : சூப்பரா ரெண்டு அப்டேட்

12 ஆக, 2020 - 16:05 IST
எழுத்தின் அளவு:
Master-:-Two-updates

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாஸ்டர். ஏப்ரல் மாதமே ரிலீசாகி இருக்க வேண்டிய இப்படம் கொரோனா பிரச்சினையால் தள்ளிப் போயுள்ளது. கொரோனா பிரச்சினைகள் தீர்ந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பிய பிறகு தியேட்டரில் தான் மாஸ்டரை வெளியிடுவோம் என்பதில் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர்.

இதனாலேயே மாஸ்டர் பற்றி ஏதாவது அப்டேட் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் விஜய் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா என்ற ரேஞ்சுக்கு ஒன்றல்ல இரண்டு அப்டேட்டுகள் கிடைத்துள்ளன.

அதில் முதலாவது, விஜய் சேதுபதி பற்றியது. படத்தில் மாஸ்டர் மகேந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தற்போது அவர் வில்லன் விஜய் சேதுபதியின் இளவயது கதாபாத்திரமாக வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த கதாபாத்திரத்திற்கும் விஜய் சேதுபதியே டப்பிங் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு அப்டேட் என்னவென்றால், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள 'Quit Pannuda என்ற பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அதிக பாலோயர்களைப் பெற இப்படி ஒரு வழியா?அதிக பாலோயர்களைப் பெற இப்படி ஒரு ... மாதவன் பட இயக்குனர் உடல்நிலை கவலைக்கிடம் மாதவன் பட இயக்குனர் உடல்நிலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

12 ஆக, 2020 - 17:41 Report Abuse
Vijay rasigan ROMBA MUKKIYAM!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in