Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு

12 ஆக, 2020 - 09:06 IST
எழுத்தின் அளவு:
Sanjay-Dutt-diagonsed-with-Lung-cancer

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்(60) நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக விரைவில் அமெரிக்காவில் சிகிகச்சை பெற இருக்கிறார்.

கடந்த ஆக. 8-ம் தேதி சஞ்சய் தத்திற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் ஆர்.டி., பி.சி.ஆர். உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொண்டனர். இதில் கொரோனா தொற்று இல்லை. தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளக்கப்பட்டன. பின்னர் குணமடைந்தார்.

இந்நிலையில் அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்போது அவருக்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்ட நிலையில் உள்ளதால், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.

சஞ்சய் தத் விரைவில் குணமடைந்து நாடு திரும்ப வேண்டும் என அவரது குடும்ப நண்பர்கள், திரையுலக நலம் விரும்பிகள் டுவிட்டரில் வாழ்த்தியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஆமீர்கான் படப்பிடிப்பு துருக்கிக்கு மாற்றம்ஆமீர்கான் படப்பிடிப்பு ... 'சதக் 2' டிரைலர் - ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் 'டிஸ்லைக்ஸ்' 'சதக் 2' டிரைலர் - ஒரு மணி நேரத்தில் 1 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

LAX - Trichy,இந்தியா
12 ஆக, 2020 - 15:38 Report Abuse
LAX இவன் சம்மந்தப்பட்ட, 'மும்பை குண்டு வெடிப்பு' சதி சம்பவம்.. அதில் இவன் கைதாகி, அடிக்கடி பரோல் ல் வெளிவந்து, இவன் ஆடிய 'உள்ளே - வெளியே' ஆட்டம் பற்றியெல்லாம் இங்கு குறிப்பிடாதது ஏனோ..?
Rate this:
G.Loganathan - Coimbatore,இந்தியா
12 ஆக, 2020 - 14:46 Report Abuse
G.Loganathan நீங்கள் குணமடைய இறைவனை வேண்டுகிறோம். வெளிநாட்டினர் பலர் மிகவும் இக்கட்டான சிகிச்சைகளுக்காக இந்தியாவிற்கு வந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் தாங்கள் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்வது சரியா???. அப்படியானால் சினிமாவில் நடித்து பொருளீட்டுவது மட்டும் இந்தியாவில் செலவு வெளிநாட்டில் - பொருந்தவில்லையே ??.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
12 ஆக, 2020 - 13:08 Report Abuse
Sridhar தீவிரவாதிகளுக்கு உதவி செய்து தன் சககுடிமகன்களையே கொன்ற இவனுக்கு கேன்சர் என்ற செய்தியை கேட்டபோது நம் நெஞ்சம் இனிக்க வில்லை. ஏனென்றால் இதுபோன்ற ஏராளமானவர்கள் உல்லாச வாழ்க்கையை இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர்.
Rate this:
12 ஆக, 2020 - 12:59 Report Abuse
Desi mami துரோகி தேசத் துரோகி நீ பொனழக்க வாய்ப்பில்லை! துரோகி தேசத் துரோகி நீ பொனழக்க வாய்ப்பில்லை! தீவிரவாதியின் கூட்டாளியே! தாலிபான் கொள்கை கொண்டவனே! பணத்துக்காக நீ எதையும் செய்யும் அக்மார்க் துரோகி தானே!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in