Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிரஞ்சீவியின் சமையல் வீடியோ 'சால பாகுந்தி'

11 ஆக, 2020 - 16:38 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-turn-as-chef-to-his-mom

தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட இப்படி ஒரு வீடியோவை வெளியிடுவார்களா என்பது சந்தேகம்தான். அவர்களின் சம காலத்து தெலுங்கு சீனியர் நடிகரான சிரஞ்சீவி, அவருடைய சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சுவாரசியமான பதிவுகள், வீடியோக்கள் என பதிவிட்டு வருகிறார்.

இரு தினங்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை அவருடைய அம்மா அஞ்சான தேவிக்காக அவரே தன் கையால் தன் அம்மாவின் சொந்த ரெசிப்பியான மீன் வறுவல் ஒன்றைச் செய்து கொடுத்தார்.

அந்த ரெசிப்பியை தேவையான சமையல் பொருட்களுடன் எப்படி செய்வது என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். சமைத்த முடித்தபின் அவருடைய அம்மாவுக்கு அதைப் பரிமாறியுள்ளார். மகனின் சமையலை ருசித்த அவருடைய அம்மா 'சால பாகுந்தி' என சொன்னதும் சிரஞ்சீவி பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

சிரஞ்சீவியின் இந்த சமையல் வீடியோ நிறைய பார்வைகளும், லைக்குகளும் கிடைத்துள்ளன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீரா மிதுன் விவகாரம் : ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்மீரா மிதுன் விவகாரம் : ரசிகர்களுக்கு ... அனுஷ்காவின் 'நிசப்தம்' - ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா ? அனுஷ்காவின் 'நிசப்தம்' - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Tamilnesan - Muscat,ஓமன்
12 ஆக, 2020 - 17:23 Report Abuse
Tamilnesan இதையெல்லாம் ஒரு செய்தியாக பிரசுரிக்க எப்படி மனம் வருகிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in