Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமைதியை தேடி ராதிகா!

11 ஆக, 2020 - 00:21 IST
எழுத்தின் அளவு:
Radhika-in-search-of-peace!

சமந்தாவை போல், நடிகையர் பலரும், வீட்டில், மாடித்தோட்டம் அமைத்து, இயற்கை விவசாயத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.தன் வீட்டு, மொட்டை மாடித்தோட்டம் படத்தை, 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்த, நடிகை ராதிகா, 'உண்மையான அமைதியில், சில தருணங்களை இங்கு உணர்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
'பேசவில்லை எனில் முறிந்து விடும் உறவு''பேசவில்லை எனில் முறிந்து விடும் ... அரசு மருத்துவமனையில் உயர்ந்த மருத்துவம்: கருணாஸ் நெகிழ்ச்சி அரசு மருத்துவமனையில் உயர்ந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Aanandh - thamizhnaadu,இந்தியா
12 ஆக, 2020 - 11:10 Report Abuse
Aanandh இது இனிமே உழவே முடியாத உளுத்துப்போன ஓல்ட் நிலம். இது பற்றியெல்லாம் செய்தி போட்டு தினமலர் தனது நேரத்தையும் எங்களைப்போன்றவர்கள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம், ப்ளீஸ்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
12 ஆக, 2020 - 10:07 Report Abuse
LAX நீங்க அமைதிய உணர்ந்துக்கிட்டு, மத்தவங்க வீடுங்கள் ல 'சீரியல்'ங்கற அமைதியின்மையை விதைக்கிறீங்களே..?
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11 ஆக, 2020 - 17:10 Report Abuse
J.V. Iyer சித்தி அமைதியை தேடுகிறாரா? எங்கே தொலைத்தார்? நிறைய பணம் இருந்தால் அமைதி காணாமல் போய்விடும்.
Rate this:
Vyjayanthy. S - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11 ஆக, 2020 - 13:38 Report Abuse
Vyjayanthy. S உங்க எல்லா டிவி சீரியலை உடனடியாக நிறுத்துங்க. தமிழ்நாட்டுக்கே மன நிம்மதி கிடைக்கும்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11 ஆக, 2020 - 17:09Report Abuse
skv srinivasankrishnaveniதொட்டாம்லே என்ஜாயபண்ணும்மா பெஸ்ட் அண்ட் good...
Rate this:
Nagarajan D - Coimbatore,இந்தியா
11 ஆக, 2020 - 11:26 Report Abuse
Nagarajan D என்னது அடுத்த கல்யாணமா?
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in