Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயை வம்பிழுக்கும் மீரா!

10 ஆக, 2020 - 04:44 IST
எழுத்தின் அளவு:
Meera-teases-Vijay!

நடிகர் விஜய், சூர்யா, ஜோதிகா குறித்து, கடுமையான விமர்சனங்களை, 'டுவிட்டர்' பக்கத்தில், மீரா மிதுன் பதிவு செய்தார். இதற்கு, விஜய், சூர்யா ரசிகர்கள், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.நடிகையர் ஆர்த்தி, சனம் ஷெட்டி உள்ளிட்டோரும், மீரா மிதுனுக்கும் கண்டனம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர்.இந்நிலையில், மீரா மிதுன் டுவிட்டரில், 'மன்னிப்பு கேட்க, நான் ஒன்றும் விஜய் அல்ல. விஜய், இதற்கு முன், மன்னிப்பு கேட்ட வீடியோவை, பார்த்துக் கொள்ளுங்கள்' என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சர்ச்சை இயக்குனரின் புது படம்!சர்ச்சை இயக்குனரின் புது படம்! தமிழ் சினிமாவை விட்டுவிலகக் காரணம் அரசியல் : சுதாகர் தமிழ் சினிமாவை விட்டுவிலகக் காரணம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11 ஆக, 2020 - 16:51 Report Abuse
skv srinivasankrishnaveni shamelesscreature
Rate this:
10 ஆக, 2020 - 13:20 Report Abuse
செனாய் ஒரு பொம்பள விஜய் ரசிகையாம், எல்லா சென்சார் வார்த்தைகளும் உபயோகித்து இந்த நடிகையை சாடுகிறார். டிக்டாக் முடக்கப் பட்டுள்ளதால் வீடியோ யூடியுப்பில் திரிகிறது. விஜய் ஜோசப்பின் ரசிகர்களின் குவாலிட்டி வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in