Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா ?

09 ஆக, 2020 - 22:24 IST
எழுத்தின் அளவு:
Did-Vijay-accepts-Maheshbabu-challenge

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. இன்று(ஆக.,9) அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு இந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் தன்னுடைய பிறந்தநாளுக்காக கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு மகேஷ்பாபு கேட்டுக் கொண்டார். அதனால் ரசிகர்கள் அவர்களது இடங்களில் ஒன்று திரண்டு அவரது பிறந்தநாளைக் கொண்டாடவில்லை. அதற்கு மாறாக, டுவிட்டர் தளத்தில் அதிகமான டுவீட்டுகளைப் போட்டுக் கொண்டாடினர்.




தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு கிரீன் இந்தியா சேலஞ்ச் படி வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டார் மகேஷ் பாபு. மேலும், இந்த சவாலைச் செய்யுமாறு தமிழ் நடிகர் விஜய், தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மகேஷ் பாபுவின் இந்த சவாலை விஜய் ஏற்பாரா என்பது தெரியவில்லை. மகேஷ் பாபுவின் சில தெலுங்கு வெற்றிப் படங்களை விஜய் தமிழில் ரீமேக் செய்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றிநீங்கள் இல்லாமல் நான் இல்லை : ... மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு! மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

K.ANBARASAN - muscat,ஓமன்
10 ஆக, 2020 - 18:37 Report Abuse
K.ANBARASAN அட கடவுளே இதை கூட மஹேஷுபாபு செய்த பிறகு தான் காபி அடிப்பார்களா.காப்பி அடித்தே பழகியவர்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in