Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி

09 ஆக, 2020 - 21:59 IST
எழுத்தின் அளவு:
45-years-celebration-:-Rajini-thanks-to-Fans

இந்தியத் திரையுலகத்தின் வசூல் நடிகர்களில் ரஜினிகாந்த் முக்கியமானவர். கடந்த 45 வருடங்களாக தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டு முன்னணி நாயகனாக இன்னமும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். திரையுலகத்திற்கு ரஜினிகாந்த் வந்து 45 ஆண்டுகளைக் குறிக்கும் விதத்தில் டுவிட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் 'காமன் டிபி' வெளியிட்டு, ஒரு வாரம் முன்னதாகவே கொண்டாடி வருகிறார்கள். மோகன்லால், ஏ.ஆர்.ரஹ்மான், மம்முட்டி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அதை வெளியிட்டும் வருகிறார்கள்.




இந்நிலையில் டுவிட்டர் தளத்தில் இந்த கொண்டாட்டத்திற்காக ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
இப்போவே கியாரே அத்வானி மாதிரியா?இப்போவே கியாரே அத்வானி மாதிரியா? மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா ? மகேஷ்பாபு சவால் : விஜய் ஏற்பாரா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

அன்பு - தஞ்சை,இந்தியா
12 ஆக, 2020 - 01:18 Report Abuse
அன்பு விலையுர்ந்த கார் இன்றி நீங்கள் இல்லை. விலையுர்ந்த மாளிகை இன்றி நீங்கள் இல்லை. விலையுர்ந்த ஹோட்டல் இன்றி நீங்கள் இல்லை. வெளிநாட்டு பயணங்கள் இன்றி, நீங்கள் இல்லை. இவையெல்லாம் சாத்தியம் மக்களால் தான். அதனால் மக்களின்றி ரஜினி இல்லை என்ற கூற்று உண்மை தான்.
Rate this:
யார்மனிதன் - Toronto,கனடா
10 ஆக, 2020 - 17:06 Report Abuse
யார்மனிதன் நீ இருப்ப, நல்ல விலையுயர்ந்த கார் ஒட்டிக்கிட்டு, பாவம் உன் ரசிகனுங்கதான் கொரோனவளா சவுரானுக
Rate this:
யார்மனிதன் - Toronto,கனடா
10 ஆக, 2020 - 21:22Report Abuse
யார்மனிதன்குட்...
Rate this:
Shroog - Mumbai ,இந்தியா
10 ஆக, 2020 - 14:02 Report Abuse
Shroog இவரோட அடுத்த படம் வரப்போகுதோ ???
Rate this:
raj -  ( Posted via: Dinamalar Android App )
10 ஆக, 2020 - 13:58 Report Abuse
raj This was amazing.. Good trend in Twitter
Rate this:
raji - CHENNAI,இந்தியா
10 ஆக, 2020 - 06:58 Report Abuse
raji மகிழ்ச்சி
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in