Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன்

09 ஆக, 2020 - 18:54 IST
எழுத்தின் அளவு:
Meera-Mithun-to-be-a-producer-soon

சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாதவர் மீரா மிதுன். சமீபகாலமாக ரஜினி, கமல், விஜய், சூர்யா என திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதிலும் சில தினங்களாக விஜய், சூர்யாவின் மனைவி மற்றும் குடும்பத்தாரை தரக்குறைவாக பேசி வருகிறார். இதனால் அவர் மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார் மீரா மிதுன். அதன் துவக்கவிழா டில்லியில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்

ஏற்கனவே அவர் முன்னணி திரைப்பிரபலங்கள் பற்றி சகட்டுமேனிக்கு பேசி வருவதன் பின்னணியில் பெரிய தயாரிப்பாளர் ஒருவர் இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது மீரா மிதுனும் தயாரிப்பாளராக ஆவதன் மூலம் அந்த சந்தேகம் மேலும் உறுதியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
தேசிய அளவில் தூதுவராகும் பூனம் கவுர்!தேசிய அளவில் தூதுவராகும் பூனம் ... இப்போவே கியாரே அத்வானி மாதிரியா? இப்போவே கியாரே அத்வானி மாதிரியா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
10 ஆக, 2020 - 13:37 Report Abuse
மூல பத்திரம் வாழ்த்துக்கள்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
10 ஆக, 2020 - 05:47 Report Abuse
 Muruga Vel அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்லுவாங்க ...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
10 ஆக, 2020 - 18:35Report Abuse
 Muruga Velஉதட்டில் நிறைய சாயம் .....
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
09 ஆக, 2020 - 19:22 Report Abuse
Mirthika Sathiamoorthi விடுங்க. பாரம்பரியமான ஏவிஎம் சத்திய மூவிஸ் படம் எடுப்பதை நிறுத்தனபின் இவங்கதான் படம் எடுக்கணும் இவங்கதான் நடிக்கணும்ன்னு வரைமுரை இல்லை. பணம் இருந்த யார்வேணும்னாலும் படம் எடுக்கலாம் நடிக்கலாம்.மக்களா காசைப் போட்டு ஒருத்தரை நடிக்கவைக்கப்போறாங்க? லெஜெண்ட் அண்ணாச்சி நடிக்கல? மக்களுக்கு அதெல்லாம் ஒரு பிரச்னை இல்ல .. நல்ல இருந்த பாக்கபோறாங்க இல்லைன்னா வீட்டுக்கு அனுப்பப்போறாங்க...
Rate this:
09 ஆக, 2020 - 19:20 Report Abuse
Murphys Law Super meera. waiting to join Meera Army.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
10 ஆக, 2020 - 09:30Report Abuse
 Muruga Velஆர்மியில் இருந்தா சுட தெரிஞ்சிருக்கணுமே ......
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
10 ஆக, 2020 - 15:01Report Abuse
 Muruga Velரொட்டி கூட சுட தெரியனும்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in