Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து

09 ஆக, 2020 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Rajini,-Kamal-wished-Chinny-Jeyanth-son

ரஜினி நடித்த கை கொடுக்கும் கை படத்தின் மூலம் அறிமுகமாகி 80களில் கல்லூரி மாணவனாக, ஹீரோக்களின் நண்பனாக நடித்து புகழ்பெற்றவர் சின்னி ஜெயந்த். தற்போது ரீ-என்ட்ரியாகி குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.

இவரது மகன் ஸ்ருஜன் ஜெய் சமீபத்தில் நடந்த சிவில் தேர்வில் இந்தியாவிலேயே 75வது இடத்தை பிடித்தார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் ஸ்ருஜன் ஜெயை தொலைபேசியில் அழைத்து அவரது சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

சின்னி ஜெயந்தின் மகன் தனது பெற்றோரை பெருமைப்படுத்தியதற்காக தான் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ள அவர் கொரோனா காலமாக இல்லாமல் இருந்தால் வீட்டுக்கே வந்து வாழ்த்தியிருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

கமலும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். என் அப்பா நான் நடிகன் ஆவதை விட ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்றுதான் விரும்பினார். அதனை ஸ்ருஜன் ஜெய் செய்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சிறுபட்ஜெட் படத்தை ஆன்லைனில் பார்த்து தயாரிப்பாளரை காப்பாத்துங்க: அப்புகுட்டி வேண்டுகோள்சிறுபட்ஜெட் படத்தை ஆன்லைனில் ... ஹீரோவான யூ டியூப் நட்சத்திரம் ஹீரோவான யூ டியூப் நட்சத்திரம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Abdul Aleem - chennai,இந்தியா
11 ஆக, 2020 - 14:20 Report Abuse
Abdul Aleem என்னுடைய வாழ்த்துக்கள்
Rate this:
Indian Ravichandran - Chennai,இந்தியா
10 ஆக, 2020 - 10:37 Report Abuse
Indian  Ravichandran மாண்பு நிறைந்த பைய்யன் சின்னி ஜெயந்திற்கு மிகப்பெருமைய தேடிக்கொடுத்து விட்டார் ஒரு தந்தைக்கு இதைவிட ஒரு சிறப்பை வேறு என்ன கொடுக்கமுடியும். எங்களுக்கு ஒரு நேர்மையான அதிகாரி கிடைத்து விட்டார் என நம்புகிறேன்
Rate this:
vijay - coimbatore,இந்தியா
10 ஆக, 2020 - 09:37 Report Abuse
vijay உலக நாயகனின் அப்பா அவரை IAS ஆக்க விரும்பினாராம். ஆனால் அவருக்கு படிப்பே ஏறவில்லை.
Rate this:
09 ஆக, 2020 - 16:03 Report Abuse
Gobikrishnan Govindarajan Great Achievement from Chini Jayanth Sirs family. Heartly Congratulations
Rate this:
09 ஆக, 2020 - 13:50 Report Abuse
Anandan wav super congrats
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in