Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி

08 ஆக, 2020 - 18:56 IST
எழுத்தின் அளவு:
Vishnu-Vishal-to-kerala-fans

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படங்களில் வேலைன்னு வந்துடா வெள்ளக்காரன் படம் ரசிகர்களை காமெடியால் ரசிக்க வைத்தது என்றால் ராட்சசன் படம் திகிலால் உறைய வைத்தது. இந்தப்படம் தெலுங்கில் ரீமேக்கானாலும், மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து நேரடியாகவே ரிலீஸ் செய்யப்பட்டது.. இந்தநிலையில் நேற்று மலையாள சேனல் ஒன்றில் ஒளிபரப்பான ராட்சசன் படத்திற்கு ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் விதமாக இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விஷ்ணு விஷால், “என் மீதான அன்பையும் ஆதரவையும் காட்டிய அனைத்து கேரள ரசிகர்களுக்கு நன்றி. வரும் காலங்களில் அனைவரும் தங்களுடன் தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ளும் விதமான கதைகளையே கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.. அடுத்து நான் நடித்து வரும் எப்ஐஆர், காடன், மோகன்தாஸ் ஆகிய படங்கள் அப்படிப்பட்டவை தான்” என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம்ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம் ராணா டகுபட்டி திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து ராணா டகுபட்டி திருமணம் : பிரபலங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

08 ஆக, 2020 - 22:36 Report Abuse
vishnu vishal fan neenga nalla nadigar.god bless u
Rate this:
அருணாசலம், சென்னைநீ ஜ்வாலா கட்டாவின் ரசிகன் இல்லையா?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in