Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம்

08 ஆக, 2020 - 18:51 IST
எழுத்தின் அளவு:
Shrutis-edge-album

நடிகை ஸ்ருதிஹாசன் இசையிலும் அதிக நாட்டம் உள்ளவர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆல்பம் உருவாக்கும் வேலைகளில் தீவிரமாக உள்ளார். அடுத்தாண்டு எட்ஜ் என்ற ஆல்பத்தை வெளியிட உள்ளார். அதன் ஒரு அங்கமாக அதிலிருந்து ஒரு பாடலை இப்போது வெளியிட்டுள்ளார்.

மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரத்தை இப்பாடல் சொல்லும். இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், இசை என் வாழ்வின் ஒரு அங்கம். அதை பகிர்வதை அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எட்ஜ் உங்களுக்குள் இருக்கும் குழப்பத்தையும், சீரற்ற உங்கள் அன்பான பகுதிகளையும் வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சி. மற்றவர்களிடம் நீங்கள் சிறந்ததை எதிர்பார்ப்பதை நிறுத்தும்போது, உங்களை நீங்கள் உண்மையாக கொள்ளும் பயணமாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார்.

கரண் பாரிக் இணைந்து தயாரித்துள்ள எட்ஜ்-ல் ஸ்ருதி பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுள்ளார். பாடலை எழுதி பாடியது மட்டுமின்றி, இப்பாடலை பதிவு செய்து, இயக்குநரும் எடிட்டருமான சித்தி படேல் உடன் இணைந்து இப்பாடலுக்கான வீடியோவை ஊரடங்கு காலத்தில் படமாக்கியுள்ளார்.

ஸ்ருதியின் இந்த ஆல்பத்தை கேட்க https://youtu.be/H1Z-DM_qWX8 என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் ?சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் ... கேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி கேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in