Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீரா மிதுனுக்கு 'அட்வைஸ்!

07 ஆக, 2020 - 23:55 IST
எழுத்தின் அளவு:
'Advice!-for-meeramidhun

'நடிகையும், மாடல் அழகியுமான சனம் ஷெட்டி, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:கடந்த, 2016ல், மீரா மிதுனுடன் பயணித்துள்ளேன். இப்போது, மீராவுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. நீங்கள் நினைத்ததற்கு மேலேயே, 'பப்ளிசிட்டி' கிடைத்து விட்டது. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.உங்களுக்கு முன்னாலேயே, நான் சினிமாவுக்கு வந்து விட்டேன். 'நெப்போடிசம்' என்பது தமிழ் திரையுலகில் இல்லை. தன் தோல்விகளுக்கு, மற்றவர்களை குறைக்கூறுவது அபத்தம்.நல்ல படங்களை தேர்ந்தெடுத்து, சிறப்பாக நடியுங்கள். தமிழ் சினிமாவில், திறமைக்கு மட்டுமே மதிப்பு உள்ளது. 'நெப்போடிசம்' இருந்திருந்தால், ரஜினி இந்தளவு வந்திருக்க முடியுமா?விஜய், சினிமாவில் சுலபமாக நுழைந்திருக்கலாம். ஆனால், உழைப்பால் மட்டுமே, வெற்றி பெற்றார். நல்ல நடிகர்களை பற்றி பேசும்போது, ஆயிரம் முறை யோசியுங்கள்.இதற்கு முன், உங்கள், 'டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' கணக்கு, ஏன் தடை செய்யப்பட்டது என்பதை சிந்தித்து பாருங்கள். ஆபாசமாக பேசுவது, படங்களை பதிவிடுவதை தொடர வேண்டாம். இதனால், இப்போது உள்ளதும் போய்விடும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
நெகிழ்ச்சியில் சாந்தனு!நெகிழ்ச்சியில் சாந்தனு! கைத்தறியை காப்பாத்துங்க! கைத்தறியை காப்பாத்துங்க!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

அறவோன் - Chennai,இந்தியா
08 ஆக, 2020 - 22:39 Report Abuse
அறவோன் வனப்பாக இருக்கிறது 👌👍👏
Rate this:
Nanthakumar.V - chennai,இந்தியா
08 ஆக, 2020 - 18:36 Report Abuse
Nanthakumar.V Amam ji ammam,,,,,
Rate this:
08 ஆக, 2020 - 13:48 Report Abuse
சந்திரசேகர் நீங்களும் உங்கள் உடம்பை கொஞ்சம் மறைந்தால் நல்லது. இல்லையென்றால் மீரா மிதுன் உங்களையும் திட்டபோகிறார். நீங்கள் எப்படி சினிமாவில் வாய்ப்பு தேடுகிறீர்கள் என்று.
Rate this:
LAX - Trichy,இந்தியா
08 ஆக, 2020 - 11:15 Report Abuse
LAX //ஆபாசமாக பேசுவது, படங்களை பதிவிடுவதை தொடர வேண்டாம். // மீரா மிதுன் க்கு, சனம் ஷெட்டியோட இந்த அட்வைஸ்க்கு வெளியிட்டுள்ள படம்.. குசும்புதான்.. ஹ.. ஹா..
Rate this:
08 ஆக, 2020 - 08:07 Report Abuse
பார்த்திபன் advise குடுக்கும் போது எடுத்த போட்டோவா சர் இது???
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in