Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நெகிழ்ச்சியில் சாந்தனு!

07 ஆக, 2020 - 23:32 IST
எழுத்தின் அளவு:
நெகிழ்ச்சியில்-சாந்தனு!

மாஸ்டர் படத்தை அடுத்து, முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்கும் சாந்தனு, ராவண கோட்டம் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.படம் குறித்து, அவர் கூறியதாவது:ராவண கோட்டம் படத்தை துவங்கும் போது, தயாரிப்பாளர் கண்ணன் ரவி, 'இனி உனக்கு நல்ல பட வாய்ப்புகள் வரும்' என்றார். அவர் சொன்னது போலவே, எனக்கு பட வாய்ப்புகள் வருகின்றன.மேலும், 'ராவண கோட்டம் படத்தில் இருந்து, எனக்கு எந்த லாபமும் வேண்டாம். தொடர்ந்து, நல்ல படங்களை தயாரிக்க, நான் போட்ட முதலீடு மட்டும், திரும்ப வந்தால் போதும்' என தெரிவித்தார். இவ்வாறு, சாந்தனு கூறினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தண்ணீரில் குதிக்க பயந்த நந்திதாதண்ணீரில் குதிக்க பயந்த நந்திதா மீரா மிதுனுக்கு 'அட்வைஸ்! மீரா மிதுனுக்கு 'அட்வைஸ்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
13 ஆக, 2020 - 07:57 Report Abuse
Bhaskaran முருங்கைகாயினால் பாக்யராஜ் தாத்தா லாபம் சம்பாதித்தார் இன்னைக்கு முருங்கை சிப்ஸ் ஈடுபடாது எல்லா இளைஞர் கையிலும் கைபேசி இருக்கு அதில் அவர்கள் பார்க்காத சமாச்சாரமா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in