Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி இல்லாமல் அண்ணாத்த படப்பிடிப்பு?

07 ஆக, 2020 - 17:54 IST
எழுத்தின் அளவு:
Annatha-shooting-without-Rajini

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதில் தயாரிப்பு நிறுவனம் உறுதியாக உள்ளதாம். ஆனால் ரஜினியோ கொரோனா பிரச்சினை முழுவதுமாக தீர்ந்தால் தான் மீண்டும் படப்பிடிப்பு வருவேன் என்று சொல்லி விட்டாராம்.

எனவே அதுவரை காத்திருக்காமல், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் ரஜினி இல்லாத மற்ற காட்சிகளைப் படமாக்கி விடலாம் என படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பமாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பிரச்சினை முழுவதுமாக முடிவுக்கு வந்த பின்னர் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கிக் கொள்ளலாம் என இயக்குநர் சிவா முடிவு செய்துள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தணிகை ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷன், திரில்லர் படம்தணிகை ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷன், ... குதிரைக்காக அழுத எமி ஜாக்சன்! குதிரைக்காக அழுத எமி ஜாக்சன்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

PR Makudeswaran - Madras,இந்தியா
08 ஆக, 2020 - 10:46 Report Abuse
PR Makudeswaran காரோண தீருதோ இல்லையோ ஆனால் ரஜினி வரவே வேண்டாம். ஊடகங்களுக்கும் பைத்தியமும் காக்கா பிடித்தாலும் தலைக்கு மேல் ஏறிவிட்டது.
Rate this:
KayD - Mississauga,கனடா
07 ஆக, 2020 - 20:17 Report Abuse
KayD ஊரெல்லாம் சுத்துவாராம் நடிக்க மட்டும் வர மாட்டாராம் . எப்படியும் 90% dupe artist தானே நடிக்கிறாங்க so direct aa டப்பிங் கு online a வந்துடுவார் 2021 pongal ku annathae ponga vachiduvaar
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in