Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வேதாளம் ரீமேக்கில் சிரஞ்சீவி ?

07 ஆக, 2020 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-may-act-in-Vedalam-remake

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் வேதாளம்.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக் பற்றி கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. பவன் கல்யாண் படத்தை ரீமேக் செய்து நடிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் இப்படத்தில் நடிக்க விருப்பம் காட்டவில்லை என்றார்கள்.

இதனிடையே, சிரஞ்சீவி தற்போது வேதாளம் ரீமேக்கில் நடிக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது லூசிபர் ரீமேக்கில் நடிக்கும் வேலைகளில் இருக்கும் சிரஞ்சீவி அடுத்து நடிக்கப் போகும் படமாக அது அமைய உள்ளது என்கிறார்கள்.

மெஹர் ரமேஷ் இப்படத்தை இயக்க உள்ளார். இவர் பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கியவர். கடந்த ஏழு வருடங்களாக எந்தப் படமும் இயக்காமல் இருக்கிறார். சிரஞ்சீவியின் பிறந்தநாளன்று வேதாளம் ரீமேக் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஐந்து வருடம் கழித்து ஒளிபரப்பாகி சாதனை படைத்த 'ஐ'ஐந்து வருடம் கழித்து ஒளிபரப்பாகி ... தணிகை ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷன், திரில்லர் படம் தணிகை ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷன், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

08 ஆக, 2020 - 08:22 Report Abuse
Murphys Law onu muratu piecu, innonu muta piecu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in