Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை நவ்னீத் கவுருக்கு கொரோனா

07 ஆக, 2020 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Corona-positive-to-Actress-navneet-kaur

தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை நவ்னீத் கவுர். இவர் மாராட்டிய மாநில எம்.எல்.ஏ ரவி ராணாவை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் கணவருக்கு பதிலாக அவரது தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆனார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணாவின் தந்தைக்கு, அதாவது நவ்னீத்தின் மாமானாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டனர். இதில் குடும்பத்தில் உள்ள 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஆனால் நவ்னீத்திற்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில் நவ்னீத்திற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நலங்கு வைபவத்தில் ராணா டகுபட்டி ஜோடிநலங்கு வைபவத்தில் ராணா டகுபட்டி ஜோடி தமிழ் திரையுலகினர் இடையே ஒற்றுமை இல்லை : அமைச்சர் தமிழ் திரையுலகினர் இடையே ஒற்றுமை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in