Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாரதிராஜா மீது நடவடிக்கை?

07 ஆக, 2020 - 00:05 IST
எழுத்தின் அளவு:
Action-on-Bharat-Raja?

இயக்குனர் பாரதிராஜா, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்து, உறுப்பினர் சேர்க்கையையும் துவக்கியுள்ளார்.இந்நிலையில், பாரதிராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களை, தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்க, பத்திரப்பதிவுத் துறைக்கு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுஉள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:பாரதிராஜாவும், ஒரு சிலரும் சேர்ந்து, புதிய அமைப்பை துவக்கியுள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தயாரிப்பாளர் சங்கத்தை, சிறப்பு அதிகாரி வழிநடத்தி வருகிறார். சங்கத்திற்கு தேர்தல் நடத்த, நீதிமன்றம் உத்தரவின்படி, தேர்தல் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.பாரதிராஜாவின் நடவடிக்கை, சிறப்பு அதிகாரி, சரியாக செயல்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜா உள்ளிட்டோர், சங்கத்திற்கு விரோதமாக உருவாகியுள்ளனர்.இது, சங்க விதிமீறலாகும். இதனால், பாரதிராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களை, சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
'சினிமாவில் சாதாரணமப்பா!''சினிமாவில் சாதாரணமப்பா!' அதிர வைக்கும் நயன்தாராவின் சம்பளம் ? அதிர வைக்கும் நயன்தாராவின் சம்பளம் ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
16 ஆக, 2020 - 11:50 Report Abuse
RaajaRaja Cholan செத்த பாம்பு படம் எடுத்து ஆட பார்க்குது, விஷயம் எல்லாம் ஒன்றும் இல்லை, சமீபத்திய பல படங்கள் ஊதிக்குச்சு. இதை அடித்து என்ன ஆக போகுது .......
Rate this:
08 ஆக, 2020 - 07:04 Report Abuse
தமிழன் தமிழ் பேசுனாலே சங்கிகள் வந்து குற்றம் சொல்ரானுக..
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
07 ஆக, 2020 - 13:15 Report Abuse
Tamilnesan சினிமா காரர்களின் அராஜகம் இந்த கொரநா காலத்திலும் தாங்க முடியவில்லை. அடங்க மறுக்கிறார்கள். இந்த அவலங்கள் எல்லாம், தமிழ்நாட்டில் தான் நடக்கிறது. காரணம் இங்குள்ள அரசியல்வியாதிகள். வேறு எங்கும் நடப்பதாக தெரியவில்லை. காரணம், அளவுக்கதிகமான பணம் திரை துறையில் கிடைக்கிறது. நோகாமல் நோன்பு கும்பிடும் வேலை திரை துறை வேலை. சிறு உழைப்பிற்கு பல கோடிகள் வருமானம். இவர்களை மதியம் பனிரெண்டு மணி வெயிலில் விவசாய பணி செய்ய சொல்ல வேண்டும். அப்போது தெரியும், கடின உழைப்பு என்றால் என்ன என்று.
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
07 ஆக, 2020 - 09:04 Report Abuse
M.Sam உங்க அக்க போரை வைத்து ஒரு சினிமாவே தயாரிக்கலாம் போல
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
08 ஆக, 2020 - 16:45Report Abuse
s.rajagopalanசினிமா எடுப்பதிலும் பொலிட்டிக்ஸ் பண்ணலாம்.. கூத்தாடிகளுக்கு இதரளலாம் வெல்லம்...
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
07 ஆக, 2020 - 03:59 Report Abuse
meenakshisundaram பாரதி ராஜா -காத்து போன கருப்பு பலூன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in