Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முழுதாக முடிக்காத ஏ.ஆர்.முருகதாஸ்?

06 ஆக, 2020 - 16:09 IST
எழுத்தின் அளவு:
AR-Murugadoss-did-not-complete-the-story

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் இல்லை.

கொரானோ தொற்று முடிந்த பிறகு தியேட்டர்கள் முழுவதுமாகத் திறக்கப்பட்டு, மக்கள் நம்பிக்கையுடன் வந்தால்தான் அப்படம் வெளியாகும் என்கிறார்கள்.

இப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியானது. ஆனால், படம் பற்றி இன்னும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் முருகதாஸ் இன்னும் முடிக்காததே அதற்குக் காரணம் என்கிறார்கள்.

விஜய், ஏஆர் முருகதாஸ் கூட்டணி இணைந்த 'துப்பாக்கி, கத்தி, சர்க்கார்' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாகவே அமைந்தன. அவற்றைப் போலவே அடுத்த படமும் அமைய வேண்டும் என்பதில் முருகதாஸ் உறுதியாக உள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'பிக்பாஸ்' இல்லாத குறையைத் தீர்க்கும் இருவர்'பிக்பாஸ்' இல்லாத குறையைத் ... ஊரடங்கிலும் யார் டிஆர்பி அதிகம், விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை ஊரடங்கிலும் யார் டிஆர்பி அதிகம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Jothi - PUDUCHERRY,இந்தியா
08 ஆக, 2020 - 21:21 Report Abuse
Jothi நாங்கள் ஒரு முழு திரைக்கதை ( Bounded ) விஜய் அவர்களுக்காக உருவாக்கி வைத்துள்ளோம்… நிச்சயம் ஒரு அரசியல் மாற்றத்திற்க்கான கதைக்களம் சமூக அக்கறையுடன்… நிச்சியம் நடக்கும் என்ற நம்பிக்கையில் 2020 முதல் தேதியில் இருந்து…
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in