Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மாநாடு' டிராப்பா? - தயாரிப்பாளர் கோபம்

06 ஆக, 2020 - 14:04 IST
எழுத்தின் அளவு:
Producer-denied-Maanaadu-movie-dropped

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷினி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகும் படம் 'மாநாடு'. சிம்பு படப்பிடிப்பு சரியாக ஒத்துழைக்க மறுத்தது உள்ளிட்ட பல பிரச்னைகளை கடந்து இப்படம் துவங்கி நடந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டு கிடக்கிறது. மேலும் இப்போது உள்ள சூழலில் அதிகமான நபர்களை கொண்டு படப்பிடிப்பு நடத்துவது என்பது இயலாத காரியம்.

இந்நிலையில் வெங்கட் பிரபு இதுப்பற்றி ஒரு பேட்டியில், ''மாநாடு மாதிரியான படங்களுக்கு அதிகம் கூட்டம் தேவைப்படும். தற்போது அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தாலும் 70 - 80 பேரை கொண்டு இந்த படப்பிடிப்பை நடத்துவது இயலாத காரியம் என தெரிவித்து இருந்தார். இந்த செய்தி மாநாடு படம் டிராப்பாகி விட்டதாக செய்திகள் வெளியாகின.

இதை மறுத்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ''மீண்டும் இதுபோன்று செய்திகள் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். மாநாடு படம் கைவிடப்படுவதாக நான் சொல்லவில்லை. மாநாடு படம் ஒருபோதும் கைவிடப்படமாட்டாது'' என கோபமாக தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சந்திரபாபு சமாதியில் மிஷ்கின் அஞ்சலிநடிகர் சந்திரபாபு சமாதியில் ... நாளை மறுநாள் ராணா டகுபட்டி திருமணம் நாளை மறுநாள் ராணா டகுபட்டி திருமணம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

07 ஆக, 2020 - 10:21 Report Abuse
தொட்டிஜெயா நீ கைவிடலைன்னாலும் ... சிம்பு கைவிட்ருவாரு .... திடீர்னு ... மன்மதன் 2 எடுக்குறேன் னு எஸ்ஸாயிடுவாரு லில்சூப் ....
Rate this:
06 ஆக, 2020 - 17:19 Report Abuse
ilaiyaraja muthu மாநாடு டிராப் ஆகலைனா நீ செத்த
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in