Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் ஆனார் தர்புகா சிவா

06 ஆக, 2020 - 11:52 IST
எழுத்தின் அளவு:
Darbuka-siva-turn-as-director

தனியார் பண்பலை ரேடியோவில் ஜாக்கியாக அறிமுகமானவர் தர்புகா சிவா. அடிப்படையில் இசை கலைஞர். ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாக நினைத்தபோது பதினாரு படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன் பிறகு ராஜரத்தினம், மோ, தொடரி படங்களில் நடித்தார்.

அதிகாரம் 79, பலே வெள்ளையத்தேவா, கிடாரி, நிமிர், என்னை நோக்கி பாயும் தோட்டா, ராக்கி படங்களுக்கு இசை அமைத்தார். தப்போது இயக்குனராகி இருக்கிறார்.

முதல் நீ முடிவும் நீ என்ற படத்தை இயக்குகிறார். இதனை சமீர் பரத்ராம் தயாரிக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். தர்புகா சிவா இசை அமைக்கிறார். பள்ளி பருவ முதல் காதலை சொல்லும் படம். இதன் படப்பிடிப்புகள் முடிந்து படப்பிடிப்புக்கு பிந்ததைய பணிகள் நடந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
200 தமிழ் மாணவர்களை ரஷியாவில் இருந்து அழைத்து வந்த சோனுசூட்200 தமிழ் மாணவர்களை ரஷியாவில் இருந்து ... நடிகர் சந்திரபாபு சமாதியில் மிஷ்கின் அஞ்சலி நடிகர் சந்திரபாபு சமாதியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in