Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலைஞரின் வாரிசு கோரிக்கை!

05 ஆக, 2020 - 23:13 IST
எழுத்தின் அளவு:
Artists-Heir-Request!

அம்பிகாபதி, கண்ணகி, அலிபாபாவும் 40 திருடர்களும், ஹரிதாஸ் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட சரித்திரம் பேசிய படங்களுக்கு, வசனகர்த்தாவாக பணியாற்றியவர் இளங்கோவன்.இவரது, இரண்டாவது மனைவியின் மகள் வழி பேரன் ஜி.சேகர். இவர், மேடை நாடகம் மற்றும் சின்னத்திரையில், சிறு வேடங்களில் நடித்திருந்தார்.தொடர்ந்து, வாய்ப்பு இல்லாத நிலையில், கொரோனா ஊரடங்கால், வறுமையில் வாடினார். தற்போது, தனியார் நிறுவனத்தில், காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். 'தனக்கு நிதியுதவியும், நடிக்க வாய்ப்பும் வழங்க வேண்டும்' என, அவர், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
சத்யராஜுக்கு பெருமை!சத்யராஜுக்கு பெருமை! மரக்கன்று நட அழைப்பு! மரக்கன்று நட அழைப்பு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Lake Daniel - YogJakarta,இந்தோனேசியா
16 ஆக, 2020 - 05:34 Report Abuse
Lake Daniel கலைஞர் மற்றும் அம்மா என்ற அழகிய வார்த்தைகளை கொடுமைப்படுத்தியது இந்த திராவிஷ கட்சிகள்..
Rate this:
Tamilan - Doha,கத்தார்
12 ஆக, 2020 - 11:17 Report Abuse
Tamilan யாரோ இளங்கோவன் என்ற திரைப்பட கலைஞர் அவரின் வழி பேரன் என்பதை, வெறுமனே கலைஞரின் வாரிசு என்று போட்டு, கலைஞர் கருணாநிதி மீது உள்ள வன்மத்தை தீர்த்து கொண்டு உள்ளது
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
07 ஆக, 2020 - 12:10 Report Abuse
Indhuindian என்ன சார் ஒரே குழப்பறீங்களே ? கலைஞ்சரின் வாரிசா கொஞ்சம் விலா வாரியா சொல்லுங்க சார்?
Rate this:
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
07 ஆக, 2020 - 10:45 Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி தலைப்பை படித்துவிட்டு வேற மாதிரி நினைத்தேன், எதோ பிரான்ச் ஆபீஸ் விவாகரமோ இருக்குமோ என்று...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
07 ஆக, 2020 - 08:41 Report Abuse
 Muruga Vel தனியார் நிறுவனத்தில் காவலாளியா வேலை பார்ப்பது கண்ணியமான வேலை தானே ... சில நடிகைகளின் பங்களா காவலாளியா இருப்பதை விட கவுரவமான விஷயம் தானே ..
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in