Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சத்யராஜுக்கு பெருமை!

05 ஆக, 2020 - 23:01 IST
எழுத்தின் அளவு:
Proud-of-Sathyaraj!

சத்யராஜ் கதை நாயகனாக நடித்த, தீர்ப்புகள் விற்கப்படும் படம், விரைவில், தணிக்கைக்கு செல்ல உள்ளது. தீரன் இயக்கி உள்ள இப்படத்தில், ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட, பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான, இப்படத்தின் போஸ்டரை, ரசிகர்கள் வரவேற்று உள்ளனர்.படம் குறித்து, தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் ராவுத்தர் கூறுகையில், ''ரசிகர்கள், நிச்சயமாக எங்கள் படத்தை, உச்சி முகர்ந்து பாராட்டுவர் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. படத்தின் வெற்றி, பெருமை அனைத்தும், சத்யராஜையே சேரும்,'' என்றார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஊரடங்கில் மூக்குத்தி ஆசையை நிறைவேற்றிய பார்வதிஊரடங்கில் மூக்குத்தி ஆசையை ... கலைஞரின் வாரிசு கோரிக்கை! கலைஞரின் வாரிசு கோரிக்கை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
15 ஆக, 2020 - 08:11 Report Abuse
RaajaRaja Cholan பிம்பிளிக்கி பிளாக்கி
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
07 ஆக, 2020 - 13:40 Report Abuse
Bhaskaran குடும்ப வாழ்க்கையில் குழப்பம் விளைவிக்காதீர்கள் அரசியலிலும் நடிக்கும் ஆசாமி இவர்
Rate this:
vijay - coimbatore,இந்தியா
07 ஆக, 2020 - 11:41 Report Abuse
vijay //...ஈ.வே.ராமசாமி வழியில் வாழ்கிறார்...// முதல் வரியில் சொன்னது ஊருக்கு தெரியுமே என்று யோசித்து கடைசி வரிகளில் மனம் விட்டு சிரித்தேன். புரிஞ்சவங்களுக்கு தெரியும்.
Rate this:
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
06 ஆக, 2020 - 22:23 Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி ஐயா சத்யராஜூ வாழும் ஈவே ராமசாமியாக திகழ்கிறார்.. மகளுக்கும் மாப்பிள்ளை எடுக்கும்போதும் மகளுக்கு மருமகள் எடுக்கும்போதும் நல்ல தரம் பார்த்து சொந்த ஜாதியில் சுப முகூர்த்தத்தில், புரோகிதர்கள் சூழ தாலி கட்டி கல்யாணம் செய்து கொடுத்தார்.. மற்றபடி தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து மாப்பிள்ளையோ மருமகளா எடுக்காமல் ஈ வே ராமசாமி வழியில் வாழ்கிறார்...
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்நம்ம சித்தாந்தங்கள் பெண்டாட்டி பிள்ளைகளிடம் கூட எடுபடுவதில்லையே என்ன செய்ய...
Rate this:
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
11 ஆக, 2020 - 17:54Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி நம்ம கருத்தை நம்ம வீட்டுல்ல கூட செல்லுபடாத கருத்தை ஊருக்கு எப்படி திணிக்க முடியும்?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in