Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கருணாஸுக்கு கொரோனா

05 ஆக, 2020 - 19:22 IST
எழுத்தின் அளவு:
Corona-positive-to-Karunas

பணக்காரர், ஏழை என்ற எந்த பேதமும் இல்லாமல் கொரோனா தொற்று பாதித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா குறித்த விழிப்புணர்வு விசயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறிய திரைப் பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஆரம்பத்தில் பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த கொரோனா, கொஞ்சம் கொஞ்சமாக கோலிவுட் பக்கமும் தன் வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளது. நடிகர் விஷால், அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து விட்டார். பிரபல பாடகர் எஸ்பிபி தனக்கு கொரோனா பாதித்துள்ளது குறித்து உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகரும் திருவாடானை எம்.எல்.ஏவுமான கருணாஸிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. முன்னதாக அவரது பாதுகாவலருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் கருணாஸிற்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சிட்டி ரோபா மாதிரி.. வித்தியாசமாக தனுஷை பாராட்டிய ஜகமே தந்திரம் நடிகைசிட்டி ரோபா மாதிரி.. வித்தியாசமாக ... விஜய் - சூர்யா மனைவிகள் பற்றி அவதூறு : வரம்பு மீறும் மீரா மிதுன் விஜய் - சூர்யா மனைவிகள் பற்றி அவதூறு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

thonipuramVijay - Chennai,இந்தியா
12 ஆக, 2020 - 00:57 Report Abuse
thonipuramVijay Coronavukku Karunas ...innu padichutten he he
Rate this:
vee srikanth - chennai,இந்தியா
07 ஆக, 2020 - 21:06 Report Abuse
vee srikanth என்னது சம்பளம் மட்டும் வாங்கிக்கிட்டுட்டு வெளியே வந்து வேலை செய்யாத ஆளுக்கு கோரனாவா . கடவுளே, கருணை குடு என்றால் கோரனா குடுத்திட்டியே
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07 ஆக, 2020 - 04:47 Report Abuse
J.V. Iyer இனி அவர் கொரோனா கருணாஸ் என்று அழைக்கபடுவார்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
07 ஆக, 2020 - 04:04 Report Abuse
meenakshisundaram கடோசிலே கருணாஸை 'அடையாளம் 'கண்டு கொண்டது கொரோனா அவரின் சேவை தொடர (?) சசிக்கு வெளியே வருகையில் கம்பளம் விரிக்க அவர் சில மாதங்களிலேனும் பூரண குணம் அடைய வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in