Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நெற்றி பொட்டையே ராமராக மாற்றி பக்தியை வெளிப்படுத்திய சுகன்யா

05 ஆக, 2020 - 16:04 IST
எழுத்தின் அளவு:
Lord-Rama-in-actress-Suganyas-forehead

உலகமே திரும்பி பார்த்த நிகழ்வான அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று(ஆக.,5) சிறப்பாக நடந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும், ஆன்மிக பெரியவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

கோடிக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி தங்களது பக்தியை வெளிப்படுத்தினர். பலர் சமூகவலைதளங்களில் ராம பிரான் தொடர்பான படங்களை டி.பி.,யாக, ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர். இன்னும் பலரோ ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்பு எப்படி இருக்கும் என்ற போட்டோவை வைத்துள்ளனர்.

இப்படி ஒவ்வொருவரும் தங்களது பக்தியை வெளிப்படுத்தி உள்ள நிலையில் நடிகை சுகன்யாவோ தனது நெற்றியில் ராமரின் உருவத்தை பொட்டோக வைத்துள்ளனர். இவரின் இந்த போட்டோ சமூகவலைதளத்தில் வைரலானது.

'புது நெல்லு புது நாத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுகன்யா. அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். இப்போது தென்னிந்திய மொழிகளில் குணச்சித்ர நடிகையாக வலம் வருகிறார்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சின்னி ஜெயந்த் மகன்!சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி ... சிட்டி ரோபா மாதிரி.. வித்தியாசமாக தனுஷை பாராட்டிய ஜகமே தந்திரம் நடிகை சிட்டி ரோபா மாதிரி.. வித்தியாசமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
14 ஆக, 2020 - 11:21 Report Abuse
Bala Murugan கமலுடன் நடித்து விட்டீர்கள். ரஜினியுடன் எப்பொழுது நடிக்கப் போகிறீர்கள்? நிழல் வாழ்க்கையில் நடிக்கிறீர்கள். நிஜத்திலும் நடிக்கிறீர்களா ?
Rate this:
07 ஆக, 2020 - 11:25 Report Abuse
Indian Kumar ( Nallavarkal Aatchikku VARAVENDUM ) இறைவன் அருள் நிச்சயம் சுகன்யாவுக்கு உண்டு
Rate this:
sami srinivasaraghavan - Chennai,இந்தியா
06 ஆக, 2020 - 23:10 Report Abuse
sami srinivasaraghavan Captain Vijayakanth parthal udane kaiyil oru bsmbaram eduthukkondu odi vandhruduvar. Pavam thermometer jasthi use pannittar. Ippa avaral nadskja kooda mudiyalai. Enna pannuvar. Sengottaiyan parthara . Theriyavillai.
Rate this:
sami srinivasaraghavan - Chennai,இந்தியா
06 ஆக, 2020 - 23:07 Report Abuse
sami srinivasaraghavan Captain Vijayakanth parthal udane kaiyil oru bsmbaram eduthukkondu odi vandhruduvar. Pavam thermometer jasthi use pannittar. Ippa nadskja kooda mudiyalai. Enna pamnuvar.
Rate this:
Ramesh Sargam - Bangalore,இந்தியா
06 ஆக, 2020 - 22:22 Report Abuse
Ramesh Sargam பக்தி மனதின் உள்ளெ ஆழமாக இருந்தால் போதும். இருந்தாலும் உங்கள் "நெத்தி' பக்திக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சி
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in