Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சின்னி ஜெயந்த் மகன்!

05 ஆக, 2020 - 15:53 IST
எழுத்தின் அளவு:
Actor-chinni-jayanth-son-pass-in-civil-service-exam

குணச்சித்திர நடிகர், காமெடியன், இயக்குநர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையாளர்களுள் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சின்னி ஜெயந்த். ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுக்கு தோழனாக பல படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் பெயர் ஸ்ருதன் ஜெய். இவர் நேற்று வெளியான சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்ச்சி பெற்ற 829 பேரில் இவர் இந்திய அளவில் 75வது இடம் பிடித்துள்ளார்.

சினிமாவில் உள்ள பல நடிகர்களின் வாரிசுகள், சினிமா துறையை தேர்ந்தெடுக்க இவரோ அதிலிருந்து மாறுபட்டு மக்களுக்கு சேவை செய்யும் பணியை தேர்ந்தெடுத்திருப்பதை எண்ணி ரசிகர்களும், திரைத்துறையினரும் சின்னி ஜெயந்த் மகனுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய
இன்ஸ்டாகிராமில் ரகுல் ப்ரீத்திற்கு 15 மில்லியன் பாலோயர்கள்இன்ஸ்டாகிராமில் ரகுல் ப்ரீத்திற்கு ... நெற்றி பொட்டையே ராமராக மாற்றி பக்தியை வெளிப்படுத்திய சுகன்யா நெற்றி பொட்டையே ராமராக மாற்றி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (23)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
14 ஆக, 2020 - 10:59 Report Abuse
Bala Murugan சிறுதான் ஜெய் கு வாழ்த்துக்கள். உங்களுடைய பொதுப்பணி நல்லபடியாக தொடர வாழ்த்துக்கள்.
Rate this:
Ramesh Sargam - Bangalore,இந்தியா
09 ஆக, 2020 - 13:44 Report Abuse
Ramesh Sargam வாழ்த்துக்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த பாதை மிக சிறந்தது. வெற்றி பெறுவீர் உங்கள் துறையில்.
Rate this:
INDIAN Kumar - chennai,இந்தியா
07 ஆக, 2020 - 11:12 Report Abuse
INDIAN Kumar மக்களுக்கு நல்லது செய்ய வாழ்த்துக்கள்
Rate this:
சோணகிரி - குன்றியம்,இந்தியா
07 ஆக, 2020 - 10:25 Report Abuse
சோணகிரி தன் மகனை கேடுகெட்ட சினிமாவிற்கு பலி கொடுக்காமல் உருப்படியாக நல்ல கல்வியைக்கொடுத்து நாட்டுக்கு ஒரு சிறந்த அதிகாரியை தரப்போகும் திரு.சின்னி ஜெயந்த் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
Rate this:
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
07 ஆக, 2020 - 04:09 Report Abuse
Dr.C.S.Rangarajan இரண்டு வகைப்பட்ட மனிதர்களை அடையாளம் காணமுடியும் ஒரு பிரெஞ்சு நாட்டு சமூக வல்லுநர் ஒருவரின் கணிப்புப்படி. தன்னை முன் நிறுத்தி வாழ்வோர் நம்மிடையே பலரை காணலாம். பிறர்க்கென வாழும் வாழ்க்கைதனை தேர்ந்தெடுப்போர் சேவையில் ஈடுபாடு கொள்வதால் 'வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' நிலைதனை அடையக்கூடும்.
Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in