Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்ஸ்டாகிராமில் ரகுல் ப்ரீத்திற்கு 15 மில்லியன் பாலோயர்கள்

05 ஆக, 2020 - 14:08 IST
எழுத்தின் அளவு:
Rakul-Preet-singh-got-15-million-followers

தமிழில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகி சில படங்களில் நடித்தாலும் பெரிதும் கவனிக்கப்படாத ஹீரோயினாக இருந்தவர் ரகுல் ப்ரீத் சிங். அதன்பின் தெலுங்கில் தொடர்ச்சியாக சில வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

அதன்பின், தமிழில் மீண்டும் வந்து 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றி மூலம் கவனிக்கப்பட்டார் ரகுல். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்.

நடிகைகள் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் தளத்தில் தற்போது 15 மில்லியன் பாலோயர்களை எட்டியுள்ளார் ரகுல் ப்ரீத். தென்னிந்திய நடிகைகளில் அதிக பாலோயர்களைப் பெற்று முதலிடத்தில் இருப்பவர் இவர் தான்.

15 மில்லியன் பாலோயர்களைப் பெற்றதற்காக வீடியோ பதிவு மூலம் ரகுல் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “என் மீது இவ்வளவு அன்பு செலுத்துவதற்கு நன்றி. கடுமையாக உழைத்து அனைவரையும் என்டர்டெய்ன் செய்வேன்,” என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனாபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு ... சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சின்னி ஜெயந்த் மகன்! சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in